Just In
- 49 min ago
விஜய் டி.வி அழகிக்கு திருமண நாள்.. குவிந்த வாழ்த்துகள்!
- 1 hr ago
நித்தியானந்தாவின் தனி நாட்டுக்கு பிரதமராகும் தமிழ் நடிகை? பரபரக்கும் கைலாசா!
- 1 hr ago
அடேங்கப்பா... சாதித்தது ரவுடி பேபி: இந்திய அளவில் பர்ஸ்ட், உலகளவில் 7-வது இடம்!
- 2 hrs ago
ஜடா படம் எப்படி இருக்கு.. என்ன சொல்லுது டிவிட்டர் விமர்சனம்?
Don't Miss!
- Automobiles
2020 ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு பிஎஸ்6 என்ஜினுடன் சோதனை ஓட்டம்...
- News
தேடப்படும் நபர் நித்தியானந்தா- வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தகவல்: மத்திய அரசு
- Sports
வெஸ்ட் இண்டீஸ் உடன் முதல் டி20.. டாஸ் வென்ற இந்தியா.. பந்து வீச்சை தேர்வு செய்தது இதனால் தானா?
- Technology
டிசம்பர் 16: அட்டகாசமான விவோ எக்ஸ்30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Finance
1,702 பங்குகள் விலை இறக்கம்..! 52 வார குறைந்த விலை பங்குகள் விவரம்..!
- Lifestyle
மராகேக் சர்வதேச திரைப்பட விழாவில் பேட்லா புடவை அணிந்து செக்ஸியாக வந்த பிரியங்கா சோப்ரா…!
- Education
JEE Main Exam: ஜேஇஇ மெயின் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரேயொரு கேள்வி கேட்டு ஸ்ருதியை அதிர வைத்த காதலர் மைக்கேல்
சென்னை: ஸ்ருதி ஹாஸனின் காதலர் மைக்கேல் கார்சேல் அவரிடம் திருமணம் தொடர்பாக ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
நடிகைகள் இரண்டு பேர் தோழிகளாக இருக்கவே முடியாது என்பதை ஸ்ருதி ஹாஸன், தமன்னாவை பார்த்து மட்டும் சொல்ல முடியாது. இருவரும் அந்த அளவுக்கு நெருங்கிய தோழிகள் ஆவர்.
நான் ஆணாக பிறந்திருந்தால் தமன்னாவை தான் திருமணம் செய்திருப்பேன் என்று ஸ்ருதி பேட்டி ஒன்றில் தெரிவித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
வாவ், இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை படைப்பார் அனுஷ்கா

தமன்னா
தமன்னா ரொம்ப நல்ல பெண். அதனால் தான் நான் ஆணாக பிறந்திருந்தால் அவரை திருமணம் செய்வேன் என்றார் ஸ்ருதி. அவர் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து தமன்னா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஜோக்
ஸ்ருதி என் நெருங்கிய தோழி. என்னை திருமணம் செய்வதாக அவர் கூறியது காமெடிக்கு. அவர் என்னை பற்றி தெரிவித்தது அவரின் காதலர் மைக்கேல் கார்சேல் வரைக்கும் சென்றுள்ளது. மைக்கேல் ஸ்ருதிக்கு போன் செய்து நீ நிஜமாகவே தமன்னாவை திருமணம் செய்யப் போகிறாயா என்று கேட்டுள்ளார். இதை ஸ்ருதி என்னிடம் கூறினார்.

சர்ச்சை
ஸ்ருதி என்னை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறியதை யாரும் சீரியஸாக எடுக்க வேண்டாம். அது சும்மா காமெடிக்கு சொன்னார் என்று தெரிவித்துள்ளார் தமன்னா. ஸ்ருதி ஜோக்கடித்தது வேறுவிதமாக எடுத்துக் கொள்ளப்பட்டதால் தமன்னா இப்படி விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி
புதுப்படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ருதி தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. விஜய் சேதுபதி, ஸ்ருதி முதன்முறையாக சேர்ந்து நடிக்கிறார்கள்.