2024ல் பசங்க தூக்கத்தை கெடுக்கப் போகும் அந்த கனவுக் கன்னி யாரு? டாப் 5 நடிகைகள் லிஸ்ட் இதோ!

சென்னை: 2023ம் ஆண்டுக்கு எண்ட் கார்டு போடப்பட்ட நிலையில், 2024ல் இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கப் போகும் கனவுக்கன்னி யாரு? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா, திரிஷா, நயன்தாரா, சம்யுக்தா மேனன், அபர்ணா தாஸ், தமன்னா என பல நடிகைகள் இளைஞர்களை தங்கள் அழகால் கவர்ந்து இருந்தனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு இந்த லிஸ்ட்டில் இடம் பிடிக்கப் போவது யாரு என்கிற ஒரு குட்டி லிஸ்ட்டை இங்கே காணலாம்.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகப் போகிற கேப்டன் மில்லர், அயலான் படங்களை தொடர்ந்து வேட்டையன், தளபதி 68, விடாமுயற்சி, இந்தியன் 2, தங்கலான், கங்குவா என பல பெரிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், ஏகப்பட்ட ஹீரோயின்கள் வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.

Who will ruin boys night at 2024? Here is the list of top 5 best dream actress

பிரியங்கா மோகன்: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ள பிரியங்கா மோகன் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் ட்ரீம் கேர்ளாகத்தான் வலம் வருகிறார். பொங்கலுக்கு வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தில் துப்பாக்கி எல்லாம் எடுத்து டுமீல் என சுட்டு ரசிகர்களின் கனவுகளை சிதைக்கப் போகிறாரா அல்லது மேலும், கற்பனைகளை வளர்க்கப் போகிறாரா என்பதை பார்ப்போம்.

Who will ruin boys night at 2024? Here is the list of top 5 best dream actress

மாளவிகா மோகனன்: சியான் விக்ரமின் தங்கலான் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் காட்டு வாசி போல நடித்துள்ள நிலையில், கவர்ச்சியை இன்ஸ்டாகிராமில் காட்டுவது போல காட்டுக் காட்டு என காட்டியிருப்பாரா? அல்லது இந்த முறை நடிப்பில் ஸ்கோர் செய்வாரா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். பிரபாஸ் படம், அனிமல் 2விலும் மாளவிகா நடிக்க உள்ளாராம்.

Who will ruin boys night at 2024? Here is the list of top 5 best dream actress

மீனாக்‌ஷி சவுத்ரி: தளபதி 68 படத்துக்காக இம்போர்ட் ஆகியுள்ளார் மீனாக்‌ஷி சவுத்ரி. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் மீனாக்‌ஷி சவுத்ரி நிச்சயம் விஜய்யுடன் ஆடப் போகிற டூயட் பாடல்கள் மூலம் ரசிகர்களின் இமிடியட் கிரஷ்ஷாக மாறிவிடுவார்.

Who will ruin boys night at 2024? Here is the list of top 5 best dream actress

திஷா பதானி: சூர்யாவின் கங்குவா படத்தில் பாலிவுட்டின் பிகினி பேபி திஷா பதானி இறக்குமதியாக உள்ளார். இன்ஸ்டாகிராமில் 70 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள திஷா பதானி இந்த ஆண்டு சம்மருக்கு ரசிகர்களை சக்கையாக பிழியப் போகிறார் என்றே தெரிகிறது. சிறுத்தை சிவா ஹாட்னஸுக்கு பஞ்சமே இல்லாமல் திஷா பதானியை பயன்படுத்தியிருப்பார் என்றே ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

Who will ruin boys night at 2024? Here is the list of top 5 best dream actress

திரிஷா: 2023ல் விஜய்யின் லியோ, பொன்னியின் செல்வன் 2 என மாஸ் காட்டிய திரிஷா அடுத்த ஆண்டு அஜித்தின் விடாமுயற்சியில் கெத்துக் காட்ட உள்ளார். 20 வருடங்களை கடந்தாலும் என்றைக்குமே கனவுக்கன்னியாக திரிஷா இன்னமும் அதே அழகுடன் அசத்தி வருகிறார். மேலும், புதிய வரவுகள் யாரெல்லாம் வராங்க என பார்க்க ஏக்கத்துடன் ரசிகர்கள் வெயிட்டிங். 2024ம் ஆண்டு நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது என்றே தெரிகிறது.

Who will ruin boys night at 2024? Here is the list of top 5 best dream actress

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X