»   »  சமந்தா விரலில் மின்னுவது ‘கல்யாண’ வைர மோதிரமா?

சமந்தா விரலில் மின்னுவது ‘கல்யாண’ வைர மோதிரமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபகாலமாக இடது கை விரலில் அழகிய மோதிரத்துடன் வளைய வருகிறார் சமந்தா. அது நிச்சயம் சித்தார்த் அன்பளிப்பாக கொடுத்தது தான் என்றும், சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், அது சமந்தா-சித்தார்த் நிச்சயதார்த்த மோதிரம் என்றும் சூடம் அடித்து சத்தியம் செய்கின்றனர்.

பானா காத்தாடி மூலம் அறிமுகம் ஆனபோதும், நான் ஈ தான் ரசிகர்கள் மனதில் சமந்தாவுக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது. சித்தார்த்துடன் காதல் என பரவும் செய்திகளுக்கு ஆம், இல்லை என முற்றுப்புள்ளி வைக்காமல் இருவருமே நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக சமாளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபமாக அழகிய மோதிரம் ஒன்றை தனது இடது கையில் அணிந்து வலம் வரும் சமந்தா, மோதிரம் பற்றிய கேள்விகளுக்கு மௌனம் காக்கிறாராம்.

திருப்பதிப் பயணம்....

திருப்பதிப் பயணம்....

சமந்தா- சித்தார்த் ஜோடி திருப்பதி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்ற போது, மீடியாக்களின் கண்களில் சிக்கியது.

ஜஸ்ட் பிரண்ட்ஸ்...

ஜஸ்ட் பிரண்ட்ஸ்...

ஆனால், வழக்கம் போல எல்லா நடிகைகளும் சொல்வது மாதிரியே ‘சித்தார்த் என் பிரண்ட் என ஸ்டேட்மெண்ட் விட்டார் சமந்தா.

கௌரவத் தோற்றம்....

கௌரவத் தோற்றம்....

ஆனாலும், சித்தார்த் அறிவுரைப் படியே சமந்தா படங்களைத் தேர்வு செய்வதாகச் சொல்லப் படுகிறது. அந்த வகையில் சித்தார்த் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்து போனார் சமந்தா.

புதிய படங்கள்...

புதிய படங்கள்...

இடையில் திருமணத்திற்காக புதிய படங்களில் நடிக்க மறுப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ திருமண அறிவிப்பு வரும் என சமந்தா பற்றிக் கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சமந்தாவின் புதிய படங்கள்.

வைர மோதிரம்...

வைர மோதிரம்...

இந்நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கையில் ஒரு புதிய வைர மோதிரம் அணிந்து போஸ் கொடுத்துள்ளார் சமந்தா.

யார் தந்த பரிசு....

யார் தந்த பரிசு....

நிச்சயமாக அது குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த அன்பளிப்பாக இராது எனவும், ஒருவேளை அன்புக் காதலரின் காதல் பரிசாகவே அல்லது நிச்சயதார்த்த மோதிரமாகவோ இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Svelte figure, the li'l polka dot dress, immaculate hair and that million dollar smile Samantha sure is a photographer's delight. Brightening up the frame is not her looks alone. On close inspection, we uncovered the reason for that extra sparkle in the air around her a huge, glittering rock on her ring finger! While we aren't jumping to any conclusions here, the rock on Sam's finger sure got us thinking about her 'amore'... ahem, a certain Mr Siddharth.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more