»   »  நடிகைகள் கவர்ச்சி காட்ட காரணம் என்ன தெரியுமா?

நடிகைகள் கவர்ச்சி காட்ட காரணம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

.... அவர்களது கிரக நிலைதானாம். இத நாங்க சொல்லலைங்க.. ஜாதகம் சொல்லுது!

பெண்களின் குணங்களை நிர்ணயிப்பது கிரகங்கள்தான். முக்கியமானது லக்னம். லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும். லக்னாதிபதி 12 ல் மறையும் போது, சராசரியாக இல்லாமல் வித்தியாசப்பட வேண்டும் என்ற எண்ணம் வரும். எதையாவது எதிர்த்துப் போராட வேண்டும் என்று நினைப்பார்கள்.

Why heroines appearing glamour roles?

லக்னத்தில் இருந்து 6, 8, 12 வது இடங்கள் மறைவுஸ்தானங்கள். மறைவு ஸ்தானங்களில் லக்னாதிபதி வரும்போது மாறுபட வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும். "மற்றவர்கள் கண்களுக்கு தாம் தனித்து தெரிய வேண்டும். தன்னை ரசிக்க வேண்டும்," என எதிர்பார்ப்பார்கள்

லக்னாதிபதி முதல் வீடு. இந்த லக்னாதிபதி ராகு அல்லது 6, 8, 12 வதுக்குரியவனுடன் சேர்ந்தால்தான், தன்னை பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அரைகுறையாக ஆடை அணியும் எண்ணம் ஏற்படும்.

அவர்களது சிந்தனையில் கற்பு என்றால் என்ன என்பதற்கு வேறு அர்த்தம் இருக்கும். பாரம்பரிய குடும்பத்தில் கூட இதுபோன்ற பிள்ளைகள் பிறந்து தடம்மாறுவார்கள்.

-இப்படிக் கூறுகிறது ஜோதிடம்.

ஸோ... இந்த படங்கள்ல ஏன் இவங்க இவ்வளவு கிளாமரா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கிட்டீங்களா?

- கட்டப்பா

English summary
Why heroines appearing in glamour roles? Here is the peculiar reason.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil