ராதாரவி இவ்வளவு பேசியும் நயன்தாரா ஏன் கூலாக இருக்கிறார் தெரியுமா?

By Siva

Recommended Video

Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

சென்னை: ராதாரவி விவகாரத்தில் நயன்தாரா நிதானத்துடன் செயல்படுவதற்கு காரணம் உள்ளது.

கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார். அதற்கு நடிகைகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நயன்தாராவுக்கு பதில் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் கொந்தளித்து ட்வீட் செய்துள்ளார்.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா நிதானத்துடன் செயல்படுகிறார். ராதாரவியை கண்டித்து நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே சமயம் ராதாரவி அளவுக்கு அவர் இறங்கி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகம்

திரையுலகம்

திரையுலகில் இத்தனை ஆண்டுகளாக உள்ள நயன்தாரா ராதாரவி போன்று பலரை பார்த்திருப்பார். எத்தனையோ பேர் அவர் காதுபடவே கேவலமாக பேசியிருப்பார்கள். அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தான் இந்த உயரத்திற்கு வந்துள்ளார். இதை அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வீடியோ

நம்மை பற்றி யார் என்ன நினைப்பார்கள், பேசுவார்கள் என்று கவலைப்பட்டால் நம் வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியாது என்று நயன்தாரா தெரிவித்த வீடியோவை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ராதாரவி

ராதாரவி

நயன்தாராவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ராதாரவியை எல்லாம் திருத்தவே முடியாது. அவர் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பலரும் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X