ஓவராத்தான் போறாய்ங்களோ? -செக்ஸி போட்டோக்களை இன்ஸ்டாவில் குவிக்கும் ஹீரோயின்கள்!

By

சென்னை: சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகைகள் பதிவிடும் சில புகைப்படங்கள் ஓவர் கிளாமராக இருப்பதாக, ரசிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பேஸ்புக், டிவிட்டரை அடுத்து பிரபலங்களின் போட்டோ ஆல்பமாகி இருக்கிறது, இன்ஸ்டாகிராம். டிவிட்டர், தகவல் தெரிவிக்க என்றால், போட்டோக்களுக்காகவே இருக்கிறது இன்ஸ்டாகிராம்.

இதில், பெரும்பாலான ஹீரோயின்கள் புகைப்படங்களை பதிவிட அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். விழாக்களில் எடுத்த புகைப்படங்கள், வெளிநாடுகளில் எடுத்தது, நண்பர்களுடன் எடுத்தது, ரசிகர்களுடன் எடுத்தது என அள்ளித் தெளிக்கின்றனர்.

வடிவேலு ஸ்டைல்

வடிவேலு ஸ்டைல்

இது வழக்கமானதுதான் என்றாலும் சில ஹீரோயின்கள் இன்ஸ்டாவில் போடும் புகைப்படங்களைப் பார்த்து, ஓவராத்தான் போறாய்ங்களோ? என்று வடிவேலு ஸ்டைலில் கேட்கிறார்கள், ரசிகர்கள்.

எக்குத்தப்பான படங்கள்

எக்குத்தப்பான படங்கள்

நடிகை ராய் லட்சுமி இன்ஸ்டாவில் பதிவிடும் பிகினி புகைப்படங்கள், எக்குத்தப்பாக இருக்கின்றன என்பது சில ரசிகர்களின் புகார். இதே போல, ரகுல் பிரீத் சிங் பதிவிட்டிருக்கும் சில புகைப்படங்களும் எல்லை மீறி இருப்பதாகக் கூறுகிறார்கள்.

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

இந்த ஓவர் கிளாமர் புகைப்பட லிஸ்டில் நிகிஷா படேல், யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வால், காஜல் அகர்வால் உட்பட பல நடிகைகள் வரிசைகட்டி நிற்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தி நடிகைகள்

இந்தி நடிகைகள்

அதோடு இந்தி ஹீரோயின்களும் இதில் ஓவர் கிளாமராக புகைப்படங்களை பதிவிடுகின்றனர். சமீபத்தில் ஹாட், நேகா சர்மா. இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் கொத்து கொத்தாக மொய்க்கிறது இவர்களின் பக்கங்களை. அவர்களின் எதிர்பார்ப்பும் அதுதான். புகைப்படங்களுக்கான கமென்ட்களில் ஆபாச வர்ணனைகள் வேறு.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

இதில், ரணகளப் புகைப்படங்களை பதிவிடுவதற்காகவே, ஹீரோயின்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து, வெளிநாட்டு லொகேஷன்களில் போட்டோ ஷூட் வேறு நடத்துகிறார்கள் என்கிறார் சினிமா மானேஜர் ஒருவர்.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

ஏன் இவ்வளவு அதிக கிளாமராக புகைப்படங்களைப் பதிவிடுகிறார்கள் என்று விசாரித்தால், எல்லாம் பப்ளிசிட்டிக்காகவும் பரபரப்புக்காகவும் வாய்ப்புக்காகவுமே இப்படி செய்வதாகச் சொல்கிறார்கள்.

என்னதாங்க எண்ட்டு?

என்னதாங்க எண்ட்டு?

இப்படியான புகைப்படங்களுக்கு கீழேயே ரசிகர்கள் கண்டித்து பதிவிட்டாலும் கண்டு கொள்வதில்லை. நீங்க உங்க வேலையை பாருங்க, நான் என் வேலையை பார்க்கிறேன் என்று கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இதுக்கெல்லாம் என்னதாங்க எண்ட்டு? என்கிற கேட்கிற ரசிகர்களுக்கு, பதில்தான் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X