Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அண்ணனுடன் காதல்: அமலா பாலை தேடி வந்துள்ள சர்ச்சை கதை.. நடிப்பாரா?
சென்னை: ஏற்கனவே ஒரு சர்ச்சை கதையில் நடித்த அமலா பாலை தேடி மீண்டும் ஒரு சர்ச்சை கதை வந்துள்ளது.
சிந்து சமவெளி படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் அமலா பால். இது தான் அவருடைய முதல் படம் என்றாலும் அவர் மைனாவை தான் முதல் படமாகக் கூறிக் கொள்கிறார். காரணம் சிந்து சமவெளியில் மாமனாரிடம் சிக்கிய மருமகளாக நடித்ததால் ஏற்பட்ட சர்ச்சைகள் தான்.
இந்நிலையில் அவரைத் தேடி மேலும் ஒரு சர்ச்சை கதை வந்துள்ளதாம்.
அண்ணனுடன்
அண்ணன் முறையுள்ள ஒருவரை காதலித்து அவருடன் உறவு வைத்துக் கொள்ளும் ஒரு கதையை துணை இயக்குனர் ஒருவர் தயார் செய்துள்ளாராம். இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்த அவருக்கு அமலா பால் நினைவு வந்துள்ளது.
அமலா பால்
தலைவா படத்திற்கு பிறகு தனது மார்க்கெட் பிக்கப்பாகிவிடும் என்று நினைத்திருந்தார் அமலா. ஆனால் பாவம் அவர் நினைத்தது நடக்காமல் போய்விட்டது.
அதிரடி கதை
ஏதாவது வித்தியாசமான கதையில் நடித்து சரிந்த தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் எண்ணத்தில் இருக்கிறார் அமலா பால்.
விருது நிச்சயம்
அமலா பாலை அந்த துணை இயக்குனர் அணுகி சர்ச்சை கதையை கூறி இதில் நீங்கள் நடியுங்கள், உங்களுக்கு தேசிய விருது நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாராம். மேலும் நீங்கள் இந்த படத்தில் நடித்தால் பெரிய தொகையை சம்பளமாக தருகிறேன் என்று வேறும் கூறியுள்ளார் அந்த உதவி இயக்குனர். அந்த கதையில் அமலா நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.