Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கல்யாணம் எப்போ? இன்று சர்ப்ரைஸ் தர நயன்தாரா முடிவு?.. பிகில் பட விழாவில் நடக்கபோகும் டிவிஸ்ட்!
நடிகை நயன்தாரா தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை நயன்தாரா தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
நடிகை நயன்தாரா, கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். ஐயா படத்தில் ஸ்கூல் மாணவியாக நடித்து கவனம் ஈர்த்தவர், போக போக வளர்ந்து தற்போது மாஸ் ஹீரோயினாக மாறி இருக்கிறார்.
வரிசையாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களை நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். அதேபோல் பெரிய ஹீரோக்களின் படத்திலும் நடித்து வருகிறார்.
கையில் சுருட்டு.. தொடைக்கு மேல் ஆடை.. மூக்கில் மூக்குத்தி.. ஒரு டைப்பான போட்டோவை போட்ட ஸ்ரீரெட்டி!
படங்கள்
அதிலும் கடைசி ஒரு வருடமாக நயன்தாரா வரிசையாக நிறைய படங்களில் நடித்து வருகிறார். பிகில் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இது இல்லாமல் நெற்றிக்கண் படத்தில் கண் தெரியாத விழி மாற்றுத் திறனாளியாக நயன்தாரா நடிக்கிறார்.
மீண்டும்
தற்போது நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். நேற்றுதான் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இரண்டு பேரும் கருப்பு உடையில் கலக்கலாக இந்த விழாவை கொண்டாடினார்கள்.
எப்போது திருமணம்
இந்த நிலையில் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் எப்போது திருமணம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். எப்போது இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஜோடி செம அழகா இருக்கே. ஆனா இன்னும் ஏன் கல்யாண அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சினிமாவில் நண்பர்கள்
அதேபோல் சினிமாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு இருக்கும் நலன் விரும்பிகளும் இதே போல எப்போது திருமணம் என்று கேட்டு உள்ளனர். நிறைய படங்களில் கமிட்டாகி இருப்பதால் இப்போதைக்கு திருமணம் இல்லை என்று நயன்தாரா கூறி வந்தார்.
ஆனால் என்ன
ஆனால் நயன்தாரா தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறார் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இன்று பிகில் இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். அந்த விழாவிற்கு விக்னேஷ் சிவனும் வருகிறார். அதனால் இந்த விழாவில் அவர்கள் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.