Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக் பாஸை பார்த்தால் பேயை பார்த்தது மாதிரி அலறும் பிந்து மாதவி: ஏன் என்னாச்சு?
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்லவே மாட்டேன் என்கிறார் பிந்து மாதவி.
பிக் பாஸ் முதல் சீசனில் ஒயில்டு கார்டு மூலம் வந்தவர் நடிகை பிந்து மாதவி. சில நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அவரை அனைவருக்கும் பிடித்துவிட்டது.
எந்த விஷயமாக இருந்தாலும் சீரியஸாகாமல் நிதானமாக இருந்து ரசிகர்களை கவர்ந்தார்.
கோலிவுட்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த பிறகு பிந்து மாதவியின் கெரியர் ஒரேயடியாக சூடுபிடிக்காவிட்டாலும் சூடுபிடித்துள்ளது. அவர் தற்போது புகழேந்தி எனும் நான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
பிந்து மாதவி
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது. இந்நிலையில் போட்டியாளர்களுக்கு பிந்து மாதவி அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது நாம் நாமாக இருந்தாலே எளிதில் வெற்றி பெறலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் பிந்து.
ரசிகர்கள்
பிந்து சொல்வது மிகச் சரி. கடந்த சீசனில் ஓவியா நடிக்காமல் அவராகவே இருந்தார். அவர் வெற்றி பெறாவிட்டாலும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டேன்
ஒரு முறை பிக் பாஸ் வீட்டில் தங்கிவிட்டேன். அதுவே போதும் எனக்கு. மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் போக மாட்டேன். என்னை அழைத்தால் கூட போக மாட்டேன். விருந்தாளியாக அழைத்தால் வேண்டுமானால் செல்வேன் என்கிறார் பிந்து மாதவி.
என்னாச்சு?
பிக் பாஸ் வீட்டில் பிந்து மாதவி சந்தோஷமாக தான் இருந்தார். அட்லீஸ்ட் நமக்கு காட்டிய காட்சிகள்படி சந்தோஷமாக இருந்தார். அப்படி இருக்கும்போது ஏன் பிக் பாஸ் வீட்டிற்குள் மறுபடியும் செல்ல மாட்டேன் என்று கறாராக சொல்லியுள்ளார் பிந்து.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்