'தில்'லுக்காக கொள்கையை தளர்த்துவாரா சமந்தா?

By Siva

சென்னை: பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நஸ்ரியா நஸீம், துல்கர் சல்மான், ஃபஹத் பாசில், இஷா தல்வார் உள்ளிட்டோர் நடித்த மலையாள படமான பெங்களூர் டேஸ் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள்.

இந்த செய்திக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?. சம்பந்தம் இருக்கிறதே. பொறுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பெங்களூர் டேஸ்

பெங்களூர் டேஸ்

டோலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு. அவர் தான் பிவிபி நிறுவனத்துடன் சேர்ந்து பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கிறார்.

சமந்தா

சமந்தா

பெங்களூர் டேஸ் தெலுங்கு ரீமேக்கில் நஸ்ரியா கதாபாத்திரத்தில் டோலிவுட்டின் முன்னணி நாயகியான சமந்தா நடிப்பார் என்று கூறப்படுகிறது.

நோ ரீமேக்

நோ ரீமேக்

ரீமேக் படங்களில் நடித்தால் தன் நடிப்பை ஒரிஜினல் படத்தில் நடித்தவருடன் ஒப்பிடுவார்கள். அதனால் நான் ரீமேக் படங்களில் நடிக்க மாட்டேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார். இந்த கொள்கையால் குயீன் தெலுங்கு ரீமேக்கில் கூட நடிக்க மறுத்துவிட்டார்.

தில் ராஜு

தில் ராஜு

டோலிவுட்டின் வெற்றி தயாரிப்பாளரான தில் ராஜு பெங்களூர் டேஸ் ரீமேக்கை தயாரிப்பதால் அவருக்கு சமந்தா 'நோ' சொல்வாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X