ஆண் நண்பருடன் இணைந்து புத்தாண்டு வாழ்த்து.. ஸ்ரேயா மகிழ்ச்சி

சென்னை : சிவாஜி பட புகழ் நடிகை ஸ்ரேயா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகி தமிழில் முன்னணி நடிகையாகி பின் இந்தி திரையுலகில் உச்சம் தொட்டவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

Wish you very happy new year shriya

தமிழில் தனது முதல் படமாக எனக்கு 20 உனக்கு 18 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஸ்ரேயா.பின் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா தமிழில் ஒரு பிரேக் கொடுத்த படம் மழை இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார் ஸ்ரேயா.

Wish you very happy new year shriya

வருடத்திற்கு ஒரு தமிழ் படம் என்பது போல நடித்து வந்தார் ஸ்ரேயா. அடுத்து தமிழில் இவருக்கு மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது ஷங்கர் இயக்கி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் ஹீரோயின் ஆக நடித்தார் ஸ்ரேயா.தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ஸ்ரேயா.

கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதனால் ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரேயா. இவர் தனது ஆண் நண்பருடன் அதிகம் வெளியே சென்று புகைப்படங்களையும் எடுத்து வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது புத்தாண்டை அவரது நண்பர் உடன் இணைந்து கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X