மினி ஸ்கர்ட்.. பட்டன் இல்லாத சட்டை.. அதை போடாமல் மொத்தத்தையும் காட்டிய மாஸ்டர் ஹீரோயின்!
சென்னை: மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனனின் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை மாளவிகா மோகனன் கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். 2013ஆம் ஆண்டே நடிக்க வந்து விட்டார்.
ஆனால் மொத்தமாக 7 படம் கூட இவரது நடிப்பில் இதுவரை வெளியாகவில்லை. அதேநேரத்தில் மலையாளம் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளிலும் கால் பதித்துவிட்டார்.

மலையாள படங்கள்
2017 ஆம் ஆண்டு பியான்ட் தி க்ளவுடுஸ் என்ற படத்தில் படத்தில் நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். இதேபோல் கன்னடத்தில் வரலட்சுமி என்ற படத்தில் நடித்தார். அவ்வப்போது மலையாள படங்களிலும் தலைக்காட்டிய அவருக்கு, தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்தது.

ரஜினி படம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், சசிக்குமார் நாவசுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோர் நடித்த பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் மாளவிகா மோகனன். பூங்கொடி மாலிக் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்தார் மாளவிகா மோகனன்.

விஜயுடன் ஜோடி
அந்தப் படத்தில் அவரது நடிப்பை பாராட்டை பெற்ற நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயுடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

தாராளம்
மாஸ்டர் படத்திற்கு பிறகு அவர் பல இயக்குநர்களிடம் கதைக்கேட்டு வருவதாகவும் படம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதேநேரத்தில் கவர்ச்சியில் ரொம்பவே தாராளம் காட்டி போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

ஒய்யார போஸ்
குறிப்பாக உள்ளாடை அணியாமல் மொத்த முன்னழகையும் காட்டி மிரள விட்டு வருகிறார் மாளவிகா மோகனன். இந்நிலையில் தொடைக்கு மேல் வரை தெரியும் படியான குட்டி பாவாடைக்கு பட்டன் இல்லாத சட்டையை அணிந்து செம ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளர் மாளவிகா மோகனன்.

முன்னழகை காட்டி
அந்த உடைக்கு பிரா அணியாமல் மொத்த முன்னழகையும் காட்டி கிறங்கடித்திருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் போட்டிருக்கும் டிரெஸைவிட உங்கள் செயின் பெருசா இருக்கு என கமென்ட் அடித்துள்ளனர். இதேபோல் பல உடைகளுக்கு உள்ளாடை அணியாமல் மொத்த முன்னழகையும் காட்டியிருக்கிறார் மாளவிகா மோகனன்.
டீப் நெக்
பிகினி போன்ற உடையில் விருது விழாவுக்கு சென்றுள்ள மாளவிகா மோகனன், கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டி மிரள விட்டுள்ளார். மாளவிகா மோகனனின் இந்த கிளாமர் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் டீப் நெக்கில் மொத்தத்தையும் காட்டும் மாளவிகா மோகனனின் வீடியோக்களும் வெளியாகி கிறங்கடித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











