பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. தாவணியில் தரிசனம் கொடுக்கும் நடிகைகள் !

சென்னை : பெண்களுக்கு எந்த உடையிலும் இல்லாத வசீகரம் பாவாடை தாவணியில் இருக்கும் பெண்களுக்கு உண்டு. பருவப் பெண்களின் அடையாளமும் அது தான், பாவாடை தாவணி உடுத்தியவுடன் வெட்கமும், கூச்ச உணர்வும் ஒட்டிக்கொள்ளும் அதுதான் அந்த உடையின் ஸ்பெஷல்.

Recommended Video

Actress Nadiya Contemporary Art | Quarantine Art | Nadiya Moidu

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா என்று கவிஞர்கள் போட்டிப் போட்டிக்கொண்டு பாடல்களை எழுதி பெண்களை வர்ணித்ததற்கும் அதுதான் காரணம். அந்த பாவாடை தாவணியை நம் நடிகைகள் அணிந்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.

சின்ன குஷ்பு என ரசிகர்களால் பட்டம் பெற்றவர் நம் ஹன்சிகா, சீசனிற்கு விற்கும் பெங்களூர் தக்காளி போல என்றும் பளபளவென இருப்பவர். இவர் பாவாடை தாவணி அணிந்தால் தங்க ரதம் போல தான் இருப்பார். ஏற்கனவே பல பாடல்களில் பாவாடை தாவணியுடன் வந்திருக்கிறார், அவ்வப்போது மற்ற நேரங்களை விட அதிகம் ரசிக்கபடுபவராக இருப்பார்.

 எடுப்பான அழகு

எடுப்பான அழகு

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், குறுகிய காலத்திலேயே பல ரசிகர்களை பெற்றவர். துரும்பு போல இடை, பால் நிற தேகம் என கவர்ச்சியாக இருப்பவர். இவர் பாவாடை தாவணி அணிந்தால் தட்டான் பூச்சி தேவதைக்கு தாமரை பூ வைத்தார் போல் எண்ண முடியாத கற்பனையாக அழகாய் இருக்கும்.

 தாவணி கட்டிய தேவதை

தாவணி கட்டிய தேவதை

ஐயா முதல் தர்பார் வரை தனக்கென தனி ராஜ்ஜியம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஐயா படத்திலேயே பாவாடை தாவணி அணிந்த இவருக்கு அப்போது கம்மியான வயதுதான். இப்போது இவர் பாவாடை தாவணி அணிந்தால் தாவணி கட்டிய தேவதை போல் இருப்பார். இன்னும் அப்படியே அந்த துள்ளும் அழகு இருந்து கொண்டுதான் இருக்கிறது அவரிடம்.

 கச்சிதமான தாவணி

கச்சிதமான தாவணி

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். முட்டை கண்கள் நச்சென்ற எடை என பக்காவாக இருக்கும் இவர் பாவாடை தாவணி அணிந்தால் ஒரு மாடர்ன் பெண் கிராமத்து பக்கம் வந்தார் போல் அழகாக இருப்பார். இருந்தாலும் தாவணி இவருக்கு கனகச்சிதமா பொருந்தி இருக்கு.

 அழகான வெண் புறா

அழகான வெண் புறா

அழகான கண்கள், அனைவராலும் கவரப்படும் தோற்றம் என தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெயர் சொல்லும் நடிகையாகி விட்டார். இவர் பாவாடை தாவணி அணிந்தால் அழகான வெண் புறாவிற்கு இலைகளால் செய்த தோரணம் போற்றியது போல் பேரழகாக இருப்பார்.
என்னத்தான் ஹீரோயின்கள் மாடர்ன் ட்ரெஸ் அணிந்து நடனமாடினாலும், இன்றும் பாவாடை தாவணியை அணிந்த பெண்களை ரசிக்க ஒரு பெருங்கூட்டம் இருப்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X