»   »  ஒத்த பிகினி காட்சிக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?: நடிகை ஆலியா

ஒத்த பிகினி காட்சிக்கு எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?: நடிகை ஆலியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷான்தார் படத்தில் வரும் பிகினி காட்சியில் அழகாகத் தெரிய கடுமையாக ஒர்க் அவுட் செய்ததாக நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஆலியா பட் ஷாஹித் கபூருடன் சேர்ந்து ஷான்தார் படத்தில் நடித்துள்ளார். ஆலியாவுக்கு சின்ன வயதில் ஷாஹித் மீது ஒரு ஈர்ப்பாம். இந்நிலையில் அவருடன் ஜோடியாக நடித்துள்ளதை நினைத்து குஷியில் உள்ளார் ஆலியா.

படத்தில் ஆலியா பிகினியில் வரும் காட்சி உள்ளது.

பிகினி

பிகினி

நானும், ஷாஹித்தும் ஒர்க்அவுட் செய்தோம். அவர் எப்பொழுதும் போன்று ஃபிட்டாக இருக்க ஒர்க்அவுட் செய்தார். நான் பிகினி காட்சிக்காக ஒர்க்அவுட் செய்தேன் என்று ஆலியா தெரிவித்துள்ளார்.

டயட்

டயட்

பிகினி காட்சிக்காக நான் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தேன். அந்த காட்சி சிறியது என்றாலும் அதற்காக நான் கடுமையாக உழைத்தேன் என்று கூறியுள்ளார் ஆலியா.

குளிரான நாள்

குளிரான நாள்

குளிர் அதிகமாக இருந்த நாள் அன்று பிகினி காட்சியை படமாக்கினோம். எப்பொழுது காட்சி முடியும் உடனே ஆடையை உடுத்தலாம் என்று ஆலியா தயாராக இருந்தார்

என்று இயக்குனர் விகாஷ் பெஹல் தெரிவித்துள்ளார்.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தான் என்னை நடிகையாக்கினார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஷான்தார் படத்தில் எனக்கு ஜாலியான

கதாபாத்திரம். அதே சமயம் புத்திசாலியான கதாபாத்திரம் என்கிறார் ஆலியா. படம் அக்டோபர் மாதம் 22ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் டிரெய்லர் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

English summary
Bollywood actor Alia Bhatt, who launched the first trailer of Shaandaar on Tuesday, said that she worked very hard for her bikini scene in the movie that is directed by Vikas Bahl and stars Shahid Kapoor in the lead role.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil