ஏர்போர்ட்டுக்கு ரூ. 18 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக்: அதிர வைத்த வாரிசு நடிகை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை சோனம் கபூரை மும்பை விமான நிலையத்தில் பார்த்தவர்கள் அவர் கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கால் வியந்தனர்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

Wow, Sonam Kapoor carries a bag worth Rs. 18 lakh

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். அவருக்கு கணவர் ஆதரவாக உள்ளார். அண்மையில் சோனம் கபூரை ரசிகர்கள் மும்பை விமான நிலையத்தில் பார்த்தனர்.

கோட், சூட், கூலிங் கிளாஸ் அணிந்திருந்த அவர் கையில் ஒரு ஹேண்ட்பேக் இருந்தது. Hermes Birkin பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட்பேக்கின் விலை ரூ. 18 லட்சம் மட்டுமே.

சோனம் கபூரின் ஹேண்ட்பேக்கின் விலையை அறிந்த நெட்டிசன்கள் அடப்பாவமே, அந்த பணம் இருந்தால் நான் லைஃபில் செட்டில் ஆகிவிடுவேன். இந்தம்மா ஹேண்ட்பேக் வாங்கியிருக்காங்களே என்று புலம்புகிறார்கள்.

பாலிவுட் பிரபலங்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து ஹேண்ட்பேக், ஷூ, உடை வாங்குவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி ரூ. 1.3 லட்சம் மதிப்புள்ள ஷூவும், இளைய மகள் குஷி ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள ஷூவும் வைத்துள்ளனர். பாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X