உங்களுக்குலாம் வேற வேலையே இல்லையா.. மார்பிங் போட்டோவால் கடுப்பான யாஷிகா ஆனந்த்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை சிலர் எடிட் செய்து வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சம் வைக்காத நடிகையாக கோலிவுட்டில் வலம் வருகிறார் யாஷிகா ஆனந்த்.

கடைசியாக எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக யாஷிகா நடித்த கடமையை செய் திரைப்படம் வெளியாகி தோல்வியை தழுவியது.

ஓவர் கிளாமர்

ஓவர் கிளாமர்

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்திலேயே டபுள் மீனிங் வசனங்களை எல்லாம் பேசி படு ஆபாசமாக நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்ட அவர் ரசிகர்களுக்கு தினமும் கவர்ச்சி விருந்து கொடுத்து வந்தார். இன்ஸ்டாகிராமில் ஏகத்துக்கு கிளாமர் காட்டி அவர் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே டிரெண்டாகி விடுகின்றன.

அண்ணாச்சியுடன் டான்ஸ்

அண்ணாச்சியுடன் டான்ஸ்

லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மொசலு மொசலு பாடலுக்கு அண்ணாச்சியுடன் இணைந்து யாஷிகா ஆனந்த் போட்ட நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து கடமையை செய் படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த்.

கார் விபத்துக்கு பின்

கார் விபத்துக்கு பின்

நண்பர்களுடன் மகாபலிபுரத்தி இருந்து பார்ட்டியை முடித்து விட்டு சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்த நிலையில், ஏற்பட்ட கார் விபத்து காரணமாக யாஷிகாவின் தோழி பரிதாபமாக உயிரிழந்தார். நடிகை யாஷிகாவுக்கும் காலில் அடிபட்டு மூன்று மாதங்கள் சிகிச்சையில் இருந்த நிலையில், மீண்டும் தனது கிளாமர் ரூட்டுக்கு திரும்பி உள்ளார்.

செக்ஸ் டாய்

செக்ஸ் டாய்

யாஷிகா ஆனந்த் சமீபத்தில் கண்ணாடி முன் நின்று எடுத்த செல்ஃபி வீடியோவை தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், ஷூக்களுக்கு நடுவே செக்ஸ் டாய் ஒன்று இருப்பதை போன்ற ஒரு புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி யாஷிகா ஆனந்த் இதை எல்லாம் பயன்படுத்துறாரா என கேள்விகள் கிளம்பின.

போட்டோஷாப்

போட்டோஷாப்

யாஷிகா ஆனந்திடமே ஒரு ரசிகர் அந்த போட்டோவை ஷேர் செய்து நீங்க இதை யூஸ் பண்றீங்களா என நெட்டிசன் ஒருவர் கேட்க, நல்ல கிரியேட்டிவிட்டி, உங்களுக்கு வேற பொழைப்பே இல்லையா என்றும் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் அது போட்டோஷாப் செஞ்ச போட்டோ என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X