பிளாக் ஏஞ்சல் மாதிரி ஆகிட்டீங்க.. செல்ஃபி எடுக்கும் யாஷிகாவை வர்ணிக்கும் விசிறிகள்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் பழையபடி தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட ஆரம்பித்து விட்டார்.

மீரா மிதுனை போல இவரும் சில காலம் அமைதியாக இருந்த நிலையில், தற்போது தினுசு தினுசாக தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார்.

தனது பின்னழகு தெரியும் படி வீடியோ போட்டு அசத்திய யாஷிகா ஆனந்த் தற்போது செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அழகு ராணி சின்னப்பொண்ணு

அழகு ராணி சின்னப்பொண்ணு

தனது 16 வயதிலேயே துருவங்கள் பதினாறு திரைப்படம், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் என அசத்திய இந்த அழகு ராணி சின்னப்பொண்ணு, மாடலிங் துறையில் வேற லெவலில் கொடி கட்டி பறக்கிறார். பட வாய்ப்புக்காக சில நடிகைகள் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவது போல அல்லாமல், பிளே பாய் போட்டோகிராஃபர்களை வைத்து ஹைடெக்காக போட்டோஷூட்கள் நடத்தி வருகிறார்.

சேலையிலும் செம ஹாட்

சேலையிலும் செம ஹாட்

கிளாமர் உடைகளில் மட்டுமின்றி, சிகப்பு நிற சேலை கட்டிக்கிட்டு இவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகவே இருக்கிறது. தாராளமாக தனது மொத்த அழகையும் கடை விரித்துக் காட்டினாலும் முழுவதையும் மூடி ரம்மியமாக போஸ் கொடுத்தாலும் லைக்குகள் அள்ளுகின்றன.

பாசிட்டிவா யோசிச்சா

பாசிட்டிவா யோசிச்சா

நடிகர் பரத் மற்றும் முன்னா சைமன் இணைந்து உருவாக்கி உள்ள "பாசிட்டிவ்வா யோசிச்சா.. இதுவும் கடந்து போகும்" எனும் கொரோனா பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி உள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த பாடலின் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

பிளாக் பியூட்டி

பிளாக் பியூட்டி

இந்நிலையில், தற்போது கருப்பு நிற கவுன் அணிந்து கொண்டு மிரர் செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். செம ஃபிட்டாகவும், செக்ஸியாகவும் போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் இந்த புகைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தும், ட்ரோல் செய்தும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

தமிழ்நாட்டு சன்னி லியோன்

தமிழ்நாட்டு சன்னி லியோன்

படு கவர்ச்சியாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நடிகை யாஷிகா ஆனந்தை லோ பட்ஜெட் மியா கலிஃபா என்றும், தமிழ்நாட்டின் சன்னி லியோன் என்றும் நெட்டிசன்கள் வர்ணித்தும், பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். க்யூட்டா இருக்கீங்க, பிளாக் பியூட்டி, ஸ்டன்னிங் டியர் என லைக்குகளுடன் கமெண்ட்டுகளும் குவிகின்றன.

Recommended Video

Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..
கைவசம்

கைவசம்

நடிகர் மகத்துக்கு ஜோடியாக ‘இவன் தான் உத்தமன்' படத்தில் நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் முதல் சீசன் வெற்றியாளரான நடிகர் ஆரவ்வின் ராஜபீமா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் ரிலீஸும் தள்ளிப் போய் இருக்கிறது. மேலும், சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X