என்னா கலரு.. என்னா கர்வ் டா.. யாஷிகா ஆனந்த் வெளியிட்ட போட்டோ.. இன்ச் இன்சாக வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படம் இளைஞர்களை வெகுவாக வசீகரித்துள்ளது.
Recommended Video
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.
கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஹாரர் அடல்ட் காமெடி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பயங்கர தாராளமாகவும், இரட்டை அர்த்த வசனங்களையும் பேசி நடித்து கவனம் ஈர்த்தார்.

பிக்பாஸ் பிரபலம்
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து இருந்தாலும், யாஷிகா ஆனந்தை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இரண்டாம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் பிரபலமாக மாறினார்.

ஹாட் புகைப்படங்கள்
நடிப்பதை விட மாடலிங்கில் மிகுந்த ஆர்வம் கொண்ட யாஷிகா ஆனந்த், தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறார். கிட்டத்தட்ட 2 மில்லியன் ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை இன்ஸ்டா பக்கத்தின் மூலமாக பின் தொடர்கின்றனர்.
View this post on InstagramA post shared by Y A S H ⭐️ யாஷிகா🌛 (@yashikaaannand) on
என்னா கர்வ்
தனது முன்னழகை காட்டியபடி செம செக்ஸியாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் யாஷிகா ஆனந்த், தற்போதும், அதுபோன்ற ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், என்னா கலரு, என்னா கர்வ் டா என வேற லெவலில் வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இன்னும் கொஞ்சம்
யாஷிகா ஆனந்த், மீரா மிதுன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் சமூக வலைதளத்தில் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு, வர்ணித்து கமெண்ட்டுகள் வருவதை போலவே, ஆபாசமான கமெண்ட்டுகளும் குவிந்து வருவது வழக்கும், முன்னழகை காட்டி போட்டோ போட்டுள்ள யாஷிகாவை இன்னும் கொஞ்சம் குனிங்க என்றும் ரசிகர்கள் பச்சையாக கமெண்ட் செய்துள்ளனர்.

விருது வேற
நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான ஜாம்பி திரைப்படம் சுமாராக கூட தியேட்டர்களில் ஓடவில்லை. படு மொக்கையான அந்த படத்தில் பரந்த மனசுடன் கவர்ச்சி காட்டி நடித்த யாஷிகா ஆனந்துக்கு, சில சினிமா நிறுவனங்கள் சிறந்த என்டர்டெயினர் விருது அளித்தது எல்லாம் ரசிகர்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்படியே சாப்பிடலாம்
பிளாக் கலர் டாப் அணிந்து, தனது கர்வ்ஸ் கவர்ச்சியாக தெரியும்படி கர்லி ஹேர்ஸ்டைலில் யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ள இந்த புகைப்படத்தில், அவரது லிப்ஸ் ஆப்பிள் பழம் போல செம ரெட்டிஷ்ஷாக லிப்ஸ்டிக்கின் உதவியால் மிளிர்கிறது. அதனை பார்த்த சில ஜொள்ளு ஃபேன்ஸ் அப்படியே சாப்பிடலாம் என்று மோசமாக வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











