அப்படியே பொம்மை மாதிரியே இருக்கீங்க.. யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோவுக்கு குவிகிறது லைக்ஸ்!

சென்னை: யாஷிகா ஆனந்த் தனது இடுப்பழகு மொத்தமும் காண்பித்துள்ள லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யாஷிகா ஆனந்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இணையத்தில் பரவி வருகின்றனர்.

கருப்பு உடையில் முன்னழகு, தொடையழகு தெரியும் படி நேற்று பதிவிட்ட போட்டோ வைரலான நிலையில், ரெட் கலர் டிரெஸ்சில் ஹாட்டாக இருக்கும் புதிய புகைப்படத்தை யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரெட் ஹாட்

யாஷிகா ஆனந்த் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிறத்தில் அதீத வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையை உடுத்தி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

வைரல்

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

பியூட்டிஃபுல்

யாஷிகா ஆனந்தின் இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அழகான நடிகை என பதிவிட்டு வருகின்றனர்.

ஆன்ட்டி

ஏன் ஆன்ட்டி எல்லா போட்டோவுலையும் பாதியாகவே இருக்கீங்க என யாஷிகா ஆனந்த் நேற்று வெளியிட்ட புகைப்படத்தை ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

சேலை

சேலை தான் உங்களுக்கு நல்லா இருக்கு, கிளாமர் புகைப்படம் எல்லாம் வேண்டாம் என இந்த ரசிகர் சேலையே கட்டலாமே என கமெண்ட் செய்துள்ளார்.

ஹாட்டீ

ஹாட்டீ

யாஷிகா ஆனந்த்தின் இந்த லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு 1 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்துள்ளனர் இன்ஸ்டாகிராம் ரசிகர்கள். மேலும், ஹாட்டி என்றும் செம்ம ஹாட் என்றும், ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இல்லை என்றும் வர்ணித்து வருகின்றனர்.

இடுப்பில்

இடுப்பில்

இடுப்பழகை காட்டி யாஷிகா பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், உங்க இடுப்பில் தூங்க இடம் கிடைக்குமா? என குறும்புத்தனமாக கமெண்ட் செய்துள்ளார்.

பொம்மை

பொம்மை

மேலும், ஒரு நெட்டிசன் அப்படியே பொம்மை மாதிரியே இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளார். ஆயிரத்திற்கும் மேலான கமெண்ட்டுகளும், லட்சத்திற்கு மேலான லைக்குகளும் யாஷிகாவின் இந்த புகைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X