யாஷிகாவுக்கு எப்பவுமே பெரிய மனசு தான்.. ஹாட் இன்ஸ்டா புகைப்படத்திற்கு குவிகிறது லைக்ஸ்!

சென்னை: சேலையில் க்யூட்டாக இருந்தாலும், யாஷிகாவின் இதுபோன்ற ஹாட் புகைப்படங்களைத் தான் அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்.

ரசிகர்களை தொடர்ந்து ஏமாற்ற விரும்பாமல், சேலை புகைப்படத்தை தொடர்ந்து செம்ம ஹாட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விட்ட லைக்குகளை அள்ளியுள்ளார் யாஷிகா.

நீங்க எப்பவுமே இப்படியே டிரெஸ் பண்னி போட்டோ போடுங்க உங்களுக்கு பெரிய மனசு என யாஷிகாவின் ஃபேன்ஸ் இன்ஸ்டாகிராமில் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

வாழு வாழ விடு

இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ் என கோலிவுட்டில் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை சேமித்து வைத்துள்ள யாஷிகா ஆனந்த், தற்போது செம்ம செக்ஸியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், Live and Let Live என கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

பெரிய மனசு

பெரிய மனசு

யாஷிகா ஆனந்த் அடிக்கடி தனது எடுப்பான முன்னழகு தெரியும் படி தனது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள செம்ம செக்ஸியான புகைப்படத்தை பார்த்த இன்ஸ்டா ரசிகர்கள், உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு என டபுள் மீனிங்கில் பாராட்டி வருகின்றனர்.

யாஷிகா சரணம்

யாஷிகா சரணம்

மற்றொரு ரசிகர் யாஷிகாவே சரணம் என யாஷிகாவின் மொத்த அழகுக்கு முன்னாள் சரண்டர் ஆகியுள்ளார்.

சேலையில் செம்ம க்யூட்

சமீபத்தில் நடந்த ஜீ சினிமா விருது விழாவிற்காக சேலையில் செம்ம க்யூட்டாக கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கினார்.

அப்செட்டான ரசிகர்கள்

அப்செட்டான ரசிகர்கள்

செம்ம செக்ஸியான யாஷிகாவின் புகைப்படங்களை பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, யாஷிகாவின் க்யூட்டான புகைப்படங்கள் அவ்வளவாக பிடிக்கவில்லை என பல ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

கோரிக்கை நிறைவேறியது

கோரிக்கை நிறைவேறியது

இந்நிலையில், ரசிகர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற அவர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு யாஷிகா திணறடித்து வருகிறார்.

குவிகிறது லைக்ஸ்

குவிகிறது லைக்ஸ்

யாஷிகா ஆனந்த் தனது முன்னழகு மற்றும் தொடையழகை தாராளமாக காட்டி தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு குறைவான நேரத்தில் 90 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளன.

ட்ரோலுக்கும் பஞ்சமில்லை

ட்ரோலுக்கும் பஞ்சமில்லை

அதேபோல், யாஷிகா ஆனந்த் எப்படி புகைப்படங்களை பதிவிட்டாலும், அதனை ட்ரோல் செய்ய காத்திருக்கும் நெட்டிசன்களும் யாஷிகா ஆனந்தின் இந்த பிளாக் ஹாட் டிரெஸ் புகைப்படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இடுப்பு வலியா?

இடுப்பு வலியா?

யாஷிகா ஆனந்த் இடுப்பில் கை வைத்தபடி உள்ள புதிய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் இடுப்பு வலியா, வாலினி எடுத்து தடவிக்கோங்க என பங்கமாக கலாய்த்து கமெண்ட் போட்டுள்ளார்.

ஆபாச கமெண்ட்டுகள்

ஆபாச கமெண்ட்டுகள்

அதேபோல, செக்ஸியான புகைப்படங்களை நடிகைகள் பதிவிட்டாலே அதற்கு ஆபாசமான கமெண்ட்டுகள் வருவது வழக்கம். யாஷிகா ஆனந்தின் இந்த புகைப்படத்திற்கும் ஆபாசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X