அச்சச்சோ.. பாதி பக்கத்த காணோமே.. இப்படியா ஒன் சைட தாராளமா காட்டுவீங்க.. இது ரொம்ப டூ மச் யாஷிகா!

சென்னை: பிங்க் நிற பார்பி பொம்மை போல மாறியுள்ள யாஷிகா ஆனந்தின் செம ஹாட் போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து, பிக் பாஸ் என கலக்கிய யாஷிகா ஆனந்த், மூக்குத்தி அம்மன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

ஒரு பக்கம் கோட் அணிந்தும், ஒரு பக்க முன்னழகை காட்டியும் யாஷிகா சூடேற்றி உள்ளார்.

ஒரு பக்கம் கோட் ஒரு பக்கம் பிரா

ஒரு பக்கம் கோட் ஒரு பக்கம் பிரா

ஒரு பக்கம் பிங்க் நிற கோட் அணிந்தும், மறு பக்கம் பிங்க் நிற பிராவை காட்டியும் நடிகை யாஷிகா ஆனந்த் போட்டுள்ள செம செக்ஸியான போட்டோ இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்டு வருகிறது. இப்படி ஒரு படு சூடான புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை பாடாய் படுத்துறீங்களே என கமெண்ட்டுகள் குவிகின்றன.

பார்பி பொம்மை

பார்பி பொம்மை

பிங்க் கோட், பிங்க் பிரா, பிங்க் ஷாட்ஸ் மற்றும் பிங் ஐ லைனர் என எல்லாமே பிங்க் கலரில் இருப்பதால், பார்க்க அப்படியே ஒரு பார்பி பொம்மை போல இருக்கீங்க யாஷிகா என கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் வர்ணித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

மண்டை மேல கொண்டை

மண்டை மேல கொண்டை

எல்லாம் செம ஸ்டைலாகவும் மாடலாகவும் கவர்ச்சியாகவும் உள்ள நிலையில், யாஷிகாவின் மண்டை மேல இருக்கிற அந்த கொண்டையை பார்த்த ரசிகர்கள் குபிரென விழுந்து சிரித்து விட்டனர். மண்டை மேல கொண்டை என கிண்டல் பண்ணியும், என்னம்மா பாதி கோட்ட பசிக்குதுன்னு தின்னுட்டியாம்மா என்றும் பங்கம் பண்ண் வருகின்றனர்.

கவர்ச்சி ஜாம்பி

கவர்ச்சி ஜாம்பி

தனது முன்னழகையும், முழு அழகையும் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் கவர்ச்சி கடை போட்டு எந்த வொரு கட்டுபாடும் இல்லாமல் காட்டி வருகிறார் இந்த கவர்ச்சி ஜாம்பி. இருட்டு அறையில் முரட்டு குத்து 2ம் பாகம் படத்தில் ஏன் நீங்க நடிக்காம போயிட்டீங்க என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மூக்குத்தி அம்மன் படத்தில்

மூக்குத்தி அம்மன் படத்தில்

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்தும் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். மொட்டை வில்லனிடம் ஆசி வாங்கும் கேரக்டரில் நடித்துள்ளார் யாஷிகா, ஹீரோயினாகவே வருகிறாரா? என்பது சீக்கிரம் தெரிந்து விடும்.

இரவில் டேட்டிங்

இரவில் டேட்டிங்

மணியார் குடும்பம் படத்தில் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி உடன் இணைந்து நடித்த யாஷிகா ஆனந்த், அவருடன் இரவில் டேட்டிங் செல்வதாக ஏகப்பட்ட தகவல்கள் போட்டோ ஆதாரங்களுடன் வலம் வருகின்றன. தம்பி ராமைய்யா தரப்பு இதை மறுத்துள்ளது. இருந்தாலும் இருவருக்குமிடையே நெருக்கமான ஒரு உறவு இருப்பதாகவே கூறப்படுகிறது.

ஆரவ், மகத்துடன்

ஆரவ், மகத்துடன்

யாஷிகா நடித்துள்ள நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படம் சீக்கிரமே ரிலீசாக போகிறது. அடுத்ததாக ஆரவ் நடிப்பில் உருவாகி உள்ள ராஜபீமா படத்தில் ஓவியா, யாஷிகா என பிக் பாஸ் டீமே இணைந்து நடித்துள்ளது. மேலும், மகத் நடிப்பில் வெளியாக உள்ள இவன் தான் உத்தமன் படத்திலும் யாஷிகா நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X