Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முன்னழகு.. பின்னழகு.. என மொத்த அழகையும் காட்டும் யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படங்கள்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ப்ளூ கலர் கவுனில் செம்ம அழகாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு கடந்த ஆண்டு ஜாம்பி எனும் படத்தில் நடித்திருந்தார் நடிகை யாஷிகா.
Recommended Video
அதனைத் தொடர்ந்து ஆரவ்வின் ராஜபீமா படத்தில் நடித்த யாஷிகா தற்போது மகத் ராகவேந்திராவுக்கு ஜோடியாக இவன் தான் உத்தமன் படத்தில் நடித்து வருகிறார்.
விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதித்தேன்.. மாஸ்டர் படம் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!
ப்ளூ கலர்
ப்ளூ கலரில் ஸ்ட்ராப் லெஸ் கவுனில் செம்ம க்யூட்டாகவும் படு ஹாட்டாகவும் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். இந்த புகைப்படங்களை பிரபல புகைப்பட கலைஞர் திலீப் குமார் எடுத்துள்ளார்.
முன்னழகு
ஒய்யாரமாக நின்று போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களுக்கு லட்ச கணக்கில் லைக்குகளும் குவிந்துள்ளன. இந்த போஸில் முன்னழகு எடுப்பாக தெரியும் படி மிக கவனமாக யாஷிகா போஸ் கொடுத்துள்ளார்.
முதுகில் டாட்டூ
மேலும், பின் பக்கமாக திரும்பி போஸ் கொடுத்துள்ள யாஷிகாவின் பின்னழகும் திலீப் குமார் போட்டோகிராபியில் செம்ம செக்ஸியாக தெரிகிறது. கூந்தலுக்கு பின்னால் முதுகில் மறைந்திருக்கும் அந்த டாட்டூவும் ரசிகர்களை வசீகரித்து வருகின்றன. லோபா டிசைன் ஸ்டூடியோ யாஷிகாவின் இந்த காஸ்ட்யூமை டிசைன் செய்துள்ளது.
மாடலிங்கில் கவனம்
தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த், சினிமாவில் அதிக அளவில் கவனம் செலுத்தாமல் மாடலிங் மற்றும் ஃபேஷன் துறையில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்தியா முழுக்க நடைபெறும் ஃபேஷன் நிகழ்ச்சிகளில் அவ்வப் போது கலந்து கொண்டு ரேம்ப் வாக் செய்கிறார்.
பிளே பாய் போட்டோகிராபர்
சமீபத்தில் யாஷிகா ஆனந்த், சிறகுகள் வைத்து வெள்ளை நிற உடையில் தேவதை போன்ற லுக்கில் போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்களை பிளே பாய் இதழுக்கு புகைப்படங்கள் எடுக்கும் போட்டோகிராபர் கொண்டு அதிக செலவு செய்து எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
சிம்புவும் இருக்கார்
மக்வென் இயக்கத்தில் மகத் ராகவேந்திரா, யாஷிகா ஆனந்த் நடிக்கும் இவன் தான் உத்தமன் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு நடித்து வருகின்றனர். இதற்கான அப்டேட் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும், சமீபத்தில் நடந்த மகத் திருமணத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.