முன்னழகை காட்டி..இடை அழகை கூட்டி..கையில் விளக்குடன் யாஷிகாவின் அட்ராசிட்டி பிக்ஸ் !
சென்னை : கோலிவுட்டில் 2,3 படங்கள் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற நடிகைகள் பல அதில் தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் சேர்ந்துள்ளார்.
டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்த் சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . இவர் நடித்த எந்த கதாபாத்திரமும் கை கொடுக்காததால், கவர்ச்சியாக தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார்.
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் உச்ச கட்ட கவர்ச்சி நாயகியாக, கையில் சரக்கு வாயில் சிகிரெட் என்று பட்டையை கிளப்பிய யாஷிகா ஆனந்த் படு கவர்ச்சியாகவும் நடித்தார்

செல்லக்குட்டி
பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யாஷிகா ஆனந்த் பின்பு தமிழகம் முழுவதும் யார் இந்த யாஷிகா என்று திரும்பி பார்க்கும் வகையில் குட்டி குட்டி ஆடையோடு கண்களை பறிக்கும் வகையில் கவர்ச்சியாக பிக் பாஸ் வீட்டில் சுற்றி வந்தார்

அதிக ரசிகர் மன்றம்
பிக் பாஸ் வீட்டில் அரை குறை ஆடையோடு பார்ப்பவர்களை தன் பக்கம் சுண்டி இழுத்த யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வருவதற்குள் சமூக வலைத்தளங்களில் ரசிகர் மன்றம் துவங்கிய ரசிகர்கள் யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரப்பினர் இதனால் யாஷிகாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் கிளம்பியது

வாய் பிளந்த கோலிவுட்
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியாகும் போது யாஷிகாவுக்கு வெறும் 18 வயது தான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஏன் என்றால் பார்ப்பதற்கு 26 வயது பெண் போல இருக்கு யாஷிகாவுக்கு உயரம் மட்டும் அதிகம் இல்லை .... மனசும் தான் இந்த வயசுல எப்படி இப்படி வளர்ச்சி என்று வாயை பிளந்து பார்த்த இளைஞர்கள்

தந்திரம்
சின்ன உடை , சிக்கென்ற நடை, பார்ப்பவர்களை மயக்கும் காமம் நிறைந்த கண்கள் என்று கிட்ட தட்ட நடமாடும் தேவதை போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர்களை உசுப்பேத்தும் வகையில் தினமும் தனது கவர்ச்சி புகைப்படங்களை தானே வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியும் வருகிறார்.

கையில் விளக்குடன்
கட்டழகைக்காட்டி கையில் விளக்குடன் தீபாவளியை வரவேற்பது போல் ஒரு கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும், தனது ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக முன்னழகை காட்டியும், இடை அழகை சற்று கூட்டியும் வித வித கோணங்களில் ஆளை கொள்ளும் அழகில் பல புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











