நடமாடும் பூந்தோட்டம் யாஷிகா ஆனந்த்... ரசிகர்கள் கொண்டாட்டம்!

சென்னை : கோலிவுட்டில் 2 , 3 படங்கள் மட்டுமே நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகைகள் பல அதில் தற்போது பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் சேர்ந்துள்ளார்.

டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்த் சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு எந்த கதாபாத்திரமும் கை கொடுக்கவில்லை என்பதால் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார் யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் உச்ச கட்ட கவர்ச்சியாக நடித்த யாஷிகா , கையில் சரக்கு வாயில் சிகரெட் என்று பட்டையை கிளப்பிய யாஷிகா ஆனந்த் படு கவர்ச்சியாகவும் நடித்தார்.

கவர்ச்சி ராணி

கவர்ச்சி ராணி

2018 ஆம் ஆண்டு விஜய் டிவி
பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற யாஷிகா ஆனந்த் பின்பு தமிழகம் முழுவதும் யார் இந்த யாஷிகா என்று திரும்பி பார்க்கும் வகையில் குட்டி குட்டி ஆடையோடு கண்களை பறிக்கும் வகையில் கவர்ச்சியாக பிக் பாஸ் வீட்டில் சுற்றி வந்தார்

மீடியாவில் ரசிகர் மன்றம்

மீடியாவில் ரசிகர் மன்றம்

பிக் பாஸ் வீட்டில் அரை குறை ஆடையோடு பார்ப்பவர்களை தன் பக்கம் சுண்டி இழுத்த யாஷிகாவிற்கு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வருவதற்குள் சமூக வலைத்தளங்களில் ரசிகர் மன்றம் துவங்கிய ரசிகர்கள் யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரப்பினர் இதனால் யாஷிகாவுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் கிளம்பியது.

பெரிய வளர்ச்சி

பெரிய வளர்ச்சி

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியாகும் போது யாஷிகாவுக்கு வெறும் 18 வயது தான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் ஏன் என்றால் பார்ப்பதற்கு 26 வயது பெண் போல இருக்கும் யாஷிகாவுக்கு உயரம் மட்டும் அதிகம் இல்லை. மனசும் தான் இந்த வயசுல எப்படி இப்படி வளர்ச்சி என்று வாயை பிளந்து பார்த்தனர் இளைஞர்கள்.

மயக்கும் ட்ரிக்ஸ்

மயக்கும் ட்ரிக்ஸ்

சின்ன உடை, சிக்கென்ற நடை , பார்ப்பவர்களை மயக்கும் காமம் நிறைந்த கண்கள் என்று கிட்ட தட்ட நடமாடும் தேவதை போல் இருக்கும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர்களை உசுப்பேத்தும் வகையில் தினமும் தனது கவர்ச்சி புகைப்படங்களை தானே வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் யாஷிகா.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

யாஷிகா தற்போது பூவால் ஆன ஆடையை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் செய்துள்ளார். இதில் அவர் பயங்கர ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். யாஷிகாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X