இது வேற லெவல் ஹாட்.. ஹாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் யாஷிகா ஆனந்த்!

சென்னை: ஆண்டு இறுதியிலும் தனது ரசிகர்களுக்காக கவர்ச்சி அட்டென்டன்ஸ் போட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அளவுக்கு மாடலிங் போட்டோஷூட் நடத்தி யாஷிகா பதிவிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து, பிக்பாஸ், ஜாம்பி என கிளாமரில் கலக்கி தமிழ் இளைஞர்களின் மனங்களை கவர்ந்துள்ள யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

புலியா.. பாம்பா..

யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் உடை சற்று புலி தோல் டிசைன் போலவும், சற்று பாம்பு தோல் டிசைன் போலவும் இருக்கிறது. ரசிகர்களுக்காக தனது ஆல்டைம் ஸ்பெஷல் முன்னழகையும் ஒரு சைட் மறக்காமல் காட்டியுள்ள இந்த புகைப்படம் இளைஞர்கள் மொபைல் டிபியாக மாறி வருகிறது.

செதுக்குறியே டா

யாஷிகா ஆனந்த் விதவிதமாக காஸ்ட்யூம்கள் அணிந்து செம செக்ஸியாக பதிவிடும் புகைப்படங்களை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து கிரங்கிப் போய் வருகின்றனர். இந்நிலையில், இந்த புதிய புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர் செதுக்குறியே டா யாஷி பாப்பா என யாஷிகாவை வர்ணித்து கமெண்ட் போட்டுள்ளார்.

ஹாலிவுட் ஹீரோயின்

மிகப்பெரிய ஃபேஷன் விரும்பியான யாஷிகா ஆனந்த், புத்தாண்டை முன்னிட்டு தற்போது வெளியிட்டுள்ள செம ஹாட் புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், நீங்க அப்படியே ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கீங்க என கமெண்ட் போட்டுள்ளார்.

சாபக்கேடு

இப்படி அரைகுறையாக ஆடைகளை போட்டுத் திரியும் யாஷிகா ஆனந்த் தென்னிந்திய சினிமாவின் சாபக்கேடு என இந்த நெட்டிசன் கடுமையாக சாடியுள்ளார்.

என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க

யாஷிகா நான் உங்களை ரொம்ப லவ் பண்றேன்.. ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க என இந்த ரசிகர் ட்விட்டரிலேயே மேரேஜ் புரொபஸல் பண்றாரு..

மாய மோகினி

யாஷிகா ஆனந்தின் பழைய கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு மிராக்கிள் ஃபிகர் என இந்த ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

உம்மா

யாஷிகா ஆனந்தின் இந்த புதிய புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், அவருக்கு இப்படி உம்மா கொடுக்கிறார்.

ஏன் டி என்னை கொல்லுற

இந்த ரசிகரும் யாஷிகா ஆனந்தின் தீவிர ரசிகராக இருப்பார் போல தெரிகிறது. யாஷிகாவின் புதிய புகைப்படத்தை பார்த்த இந்த ரசிகர், ஏன் டி என்னை கொல்லுற என கமெண்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X