மாடர்ன் டிரெஸ்ல கும்முன்னு இருக்க.. ட்ரெடிஷ்னல் டிரெஸ்ல நச்சுன்னு இருக்க.. வாயை பிளக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புயலாக மாறிவிட்டார். பட வாய்ப்புகளை பெறுவதற்காக கன்னாபின்னாவென கிளாமர் காட்டி வருகிறார்.
அவர் போட்டோ ஷேர் செய்தாலே அவை வைரலாகி விடுகிறது. அந்த அளவுக்கு கவர்ச்சி தூக்கலாக இருக்கும் யாஷிகாவின் போட்டோக்களில்.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற ஜீ தமிழ் சினி விருது விழாவுக்கு சென்ற அவர், கறுப்பு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக பங்கேற்றிருந்தார். சும்மா சொல்லக்கூடாது.. கறுப்பு நிற பட்டுப்புடவைக்கு பார்டர் நிற ஜாக்கெட்டில் செம கலக்கலாக கலந்து கொண்டார்.
காதில் ஜிமிக்கி, கைநிறைய வளையல், தலையில் பூ, அளவான மேக்கப் அழகான சிரிப்பு என அசத்தலாக பங்கேற்றார் யாஷிகா. இந்த போட்டோக்களை யாஷிகா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ் வாட் எ பியூட்டி என வாயை பிளந்துள்ளனர். மேலும் சேலைதான் உங்களுக்கு செட்டாகிறது, இதையே பின்பற்றுங்கள் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாப்பா உண்மையான அழகு
இது தான் பாப்பா உண்மையான அழகு.. என்கிறார் இந்த நெட்டிசன்.
டிரெடிஷ்னல் டிரெஸ்ல நச்சு
மாடர்ன் டிரெஸ்ல பார்த்தா கும்முன்னு இருக்குற.. ட்ரெடிஷ்னல் டிரெஸ்ல பார்த்தா நச்சுன்னு இருக்கீயேடா யாஷ் பேபி.. என்கிறார் இந்த நெட்டிசன்.
இப்படியே இரும்மா
அப்பாடா.. இப்ப தான் அழகா இருக்கு.. இப்படியே இரும்மா.. இதான் பொண்ணுக்கு அழகு என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
செம அழகு
சத்தியமா இப்படி பாக்க தான் பிடிச்சுருக்கு செம அழகு என்கிறார் இந்த நெட்டிசன்.
அசத்தலா இருக்கீங்க..
சூப்பரா இருக்கு.. நீங்க சேலையிலதான் அசத்தலா இருக்கீங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஸ்டன்னிங் பியூட்டி
மற்றதை காட்டிலும் சேலைதான் உங்களை ரொம்பவே அழகாக காட்டுகிறது.. ஸ்டன்னிங் பியூட்டி என்கிறார் இந்த நெட்டிசன்.
செம அழகா இருக்கு
இந்த மாதிரி டிரெஸ் செம அழகா இருக்கு உங்களுக்கு என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
லட்சணமா இருக்கு
இந்த போட்டோவ டிபில வச்சா லட்சணமா இருக்கும் என்கிறார் இந்த நெட்டிசன்.
அவாய்ட் பண்ணுங்க..
இந்த டிரெஸ் உங்களுக்கு பர்ஃபெக்ட்டா சூட்டாகுது.. மாடர்ன் டிரெஸ அவாய்ட் பண்ணுங்க ப்ளீஸ்.. எப்போதுமே ட்ரெடிஷனல் டிரெஸ்தான் உங்களுக்கு சூட்டாகிறது.. இதில் நீங்க அற்புதமாக இருக்கிறீர்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பெண் போல இருக்கீங்க
இப்பதான் ஒரு பெண் போல் இருக்கீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ரொம்ப அழகா இருக்கீங்க
என்னுடைய கண்களை என்னால் நம்ப முடியவில்லை.. ரொம்ப அழகா இருக்கீங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஹோம்லியா இருங்க
பாக்க எவ்ளோ அழகா இருக்கு.. ஹோம்லியா இருங்க யாஷிகா.. அழகா இருப்பிங்க.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











