மீண்டும் வேலையை ஆரம்பித்த யாஷிகா.. சட்டையை கழட்டி ஒரு பக்கத்தை அசால்ட்டாக காட்டி அசத்தல்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை தடுமாற வைத்துள்ளார்.

நடிகை யாஷிகா ஆனந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முதல் தமிழக மக்கள் மத்தியில் பரிட்சயமானவராக உள்ளார்.

அதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே பெரும் பிரபலமானார். பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் படங்களில் நடிக்காவிட்டாலும் ரசிகர்களின் டைம்லைனிலேயே உள்ளார் யாஷிகா.

மியா காலிஃபா

மியா காலிஃபா

காரணம் அவர் அடிக்கடி ஷேர் செய்யும் கிளாமர் போட்டோக்கள் தான். தொடை, தொப்புள், மார்பு, பின்னழகு என எந்த பாரபட்சமு இல்லாமல் அவ்வப்போது காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். ஆரம்பத்தில் அவரது கவர்ச்சியை பார்த்து தமிழகத்தின் மியா காலிஃபா என்ற அவரை விமர்சித்தனர்.

உள்ளாடைகளுடன் போஸ்

உள்ளாடைகளுடன் போஸ்

இதனால் கடுப்பான யாஷிகா கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்தார். இருப்பினும் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்வதை குறைக்கவில்லை. ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை, உள்ளாடைகளுடன் போஸ் என தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

டீப்பாக காட்டி

டீப்பாக காட்டி

குறிப்பாக முன்னழகை மட்டுமே காட்டி சொக்க வைத்து வருகிறார். டீப் ஓபன் நெக்கில் எவ்வளவு டீப்பாக காட்ட முடியுமோஅவ்வளவு டீப்பாக காட்டி வருகிறார் யாஷிகா. இந்த லாக்டவுன் நேரத்தில் ரொம்பவே எடையை குறைத்தார் யாஷிகா.

ஏங்க வைத்து

ஏங்க வைத்து

இதுதான் லாக்டவுன் நேரத்தில் தன்னுடைய ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என தான் கொழுக் மொழுக் என்று இருந்த போட்டோவையும் எடைக்குறைத்த போட்டோவையும் ஒப்பிட்டு ஷேர் செய்திருந்தார். அவ்வப்போது சேலையிலும் கிளாமர் காட்டி ஏங்க வைத்தார்.

ஏங்கிய நெட்டிசன்ஸ்

ஏங்கிய நெட்டிசன்ஸ்

ஆரம்பத்தில் யாஷிகாவின் உடையை பார்த்து கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள் காலப்போக்கில் அவரது அழகை ரசிக்க தொடங்கி விட்டனர். இதனால் யாஷிகாவின் ஹாட் போட்டோக்கள் வராவிட்டால் ஏக்கமுடன் கேட்கவே ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள்.

ஒரு பக்கத்தை..

ஒரு பக்கத்தை..

கடந்தி சில நாட்களாக கொஞ்சம் அடக்கமான போட்டோக்களை வெளியிட்ட யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். குட்டி டிராயர் குட்டி டாப்ஸ் அணிந்துள்ள யாஷிகா ஆனந்த். டாப்ஸை கழட்டி ஒரு பக்கத்தை அசால்ட்டாக காட்டியுள்ளார்.

பிங்க் நிற பிரா

பிங்க் நிற பிரா

இதில் அவர் அணந்திருக்கும் பிங்க் நிற பிரா அப்படியே அப்பட்டமாக தெரிகிறது. இந்த அரைகுறை போஸில் செக்ஸி லுக் வேறு கொடுக்கிறார் யாஷிகா ஆனந்த். அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், ப்பா செம.. என ஜொள்ளு விட்டுள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

இன்னும் சில நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் காட்டினால்தான் என்ன என்றும் கேட்டு வருகின்றனர். சிலர் ஹாட்.. செக்ஸி என்றும் கூறி வருகின்றனர். யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோக்கள் லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X