நாடே ரணகளத்துல இருக்கு.. இப்ப இது தேவையா? மொத்தத்தையும் காட்டிய நடிகையை வச்சு வாங்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியிருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிட்சயமானவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன்னரே அவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவருக்கு முகவரியை கொடுத்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு எதிர்பார்த்த அளவுக்கு யாஷிகா ஆனந்துக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில வாய்ப்புகளும் அந்த அளவுக்கு எடுபடவில்லை.

நாளுக்கு நாள்
இதனால் எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்றுவிட வேண்டும் என்று விரும்பிய யாஷிகா ஆனந்த், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சியின் தாராளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கவர்ச்சிக்கடை..
எல்லை மீறும் கவர்ச்சியை கண்ட நெட்டிசன்கள், அவரை திட்டத் தொடங்கினர். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாத யாஷிகா ஆனந்த் தொடர்ந்து கவர்ச்சிக்கடையை விரிவு படுத்தி வருகிறார்.
ட்ரான்ஸ்பரன்ட் உடை
அந்தவகையில் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தற்போது வெளியிட்டிருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது. அதில் கறுப்பு நிறத்தில் படு ட்ரான்ஸ்பரன்ட் டாப்பை அணிந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த்.

கிறங்கடிக்கும் யாஷிகா
ஆனால் அந்த உடையில் அவர் உள்ளே போட்டிருக்கும் பிரா மொத்தமாக வெளியே தெரிகிறது. அதோடு தொப்புளையும் காட்டி கிறங்கடித்துள்ளார் யாஷிகா.

அடங்க மாட்டியா?
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இது என்னம்மா டிரெஸ்.. நீ அடங்கவே மாட்டியா என கேட்டு வருகின்றனர்.
இப்போ இது தேவையா?
அதே நேரத்தில் சிலர், நாடே ரணகளத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இந்த போட்டோ தேவைதானா என்றும் கேட்டுள்ளனர்.
பிகினி போட்டோஸ் ப்ளீஸ்
பிகினி போட்டோஸ் போஸ்ட் பண்ணுங்க மேடம் ப்ளீஸ் என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஏன் யாஷி பாப்பா..
அடிக்கிற குளிர்ல நீ வேற ஏன் யாஷி பாப்பா.. என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
பார்ன் ஸ்டார் மாதிரி
யாஷிகா நீங்க பார்ன் ஸ்டார் மாதிரி இருக்கீங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஆபாசக் குதிரை
நீ அடங்கவே மாட்டியா..(ஆ...பாசக்) குதிரையே!? என பதிவிட்டிருக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











