அவங்க மட்டும்தான் அப்படி போஸ் கொடுப்பாங்களா.. பிரா இல்லாமல் முன்னழகை காட்டிய யாஷிகா ஆனந்த்!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியபடி படு கவர்ச்சியாக வெளியிட்டிருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இருட்டறையில் முரட்டுக்குத்து, நோட்டா, கழுகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் நடந்துகொண்ட விதமும் அவருடைய முதிர்ச்சியான அனுகுமுறையும் மக்களிடையே அவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.

சோஷியல் மீடியா
அண்மையில் யாஷிகா ஆனந்த் தனது தோழி ஐஸ்வர்யா தத்தாவுடன் தங்களின் ஓராண்டு பிரன்ட்ஷிப்பை கொண்டாடினார். அதனை சமூக வலைதளத்திலும் லைவ் செய்தனர்.

டைம்லைனில் யாஷிகா
அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். இது நேரலையில் ஒளிபரப்பானது. இதனால் டைம்லைனில் இருந்தார் யாஷிகா.

ஐஸ்வர்யா போட்டோ
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார் யாஷிகா. அண்மையில் அவரது தோழியான ஐஸ்வர்யா தத்தா உள்ளாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து வைரலானார்.

யாஷிகா ஆனந்த் போட்டோ
இந்நிலையில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவை போல் உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.
படு செக்ஸி
போஸ்ட் பர்த்டே செலிபிரேஷன் என்ற கேப்ஷனில் அந்த கவர்ச்சி போட்டோவை வெளியிட்டிருக்கிறர் யாஷிகா. மெருன் நிற முழு நீள கவுனில் ஃபிரி ஹேர் விட்டபடி படு செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா.

வைரல் போட்டோ
யாஷிகாவின் அந்த போட்டோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். பலர் ஷேர் செய்துள்ள யாஷிகாவின் அந்த போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











