என்ன டிரெஸ் இது.. எப்படி நிக்குது.. யாஷிகாவின் ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸை பார்த்து கன்பியூஸான நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
தற்போது உள்ள தமிழ் நடிகைகளில் அதிகமாக கவர்ச்சி காட்டி வரும் நடிகைகள் என்றால் அது மீரா மிதுனும் யாஷிகா ஆனந்தும்தான். நடிகை யாஷிகா ஆனந்து பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.
இதன் மூலம் பிரபலமான அவர், பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்கு பட வாய்ப்புகள் வந்தன.

சூடேற்றும் யாஷிகா
ஆனால் அந்த படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இருப்பினும் அவ்வப்போது தனது கிக்கான போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

மியா காலிஃபா
பார்ன் ஸ்டார் மியா காலிஃபாவுக்கு சமமாக யாஷிகா கவர்ச்சி காட்டி வருவதாக கூறும் நெட்டிசன்ஸ், அவரை தமிழகத்தன் மியா காலிஃபா என்றழைக்கின்றனர். இதனால் கடுப்பான யாஷிகா, நெட்டிசன்களை கெட்ட வார்த்தையால் திட்டினார்.

எப்படி நிக்கிது?
ஆனாலும் ஆடை விஷயத்தில் ரொம்பவே சுதந்திரமாக இருந்து வருகிறார் யாஷிகா ஆனந்த். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன உடை.. எப்படி எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நிற்கிறது என்று கேட்டு வருகின்றனர்.
நனைஞ்சிருக்கு
மழையில நனைஞ்சிங்களா.. முடியெல்லாம் நனைஞ்சிருக்கு என கேட்கிறார் இந்த நெட்டிசன்.
பொழப்பு ஓடுது
படம் இல்லன்னா கூட இப்படி போட்டோ ஷுட்ல போஸ் கொடுத்து பொழப்பு ஓடிட்டு இருக்கு போல என்கிறார் இந்த நெட்டிசன்.
இவ கூட வாழனும்
வாழ்ந்தா இவ கூட வாழனும் என்கிறார் இந்த நெட்டிசன்.
கொல்றீயேடா யாஷி..
அம்புட்டு காஸ்ட்யூம்லயும் கொல்றீயேடா யாஷி பேபி என்கிறார் இந்த நெட்டிசன்.
வேற லெவல்மா..
வேற லெவல்மா நீ என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நைஸ் மியா காலிஃபா
நைஸ்.. தென்னகத்தின் மியா காலிஃபா என்று வர்ணிக்கிறார் இந்த நெட்டிசன்.
நிர்வாணமா..
நிர்வாணமாவே போயிருக்கலாம் பேசாம என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











