லோ நெக் டாப்பில் ஒய்யாரமாய் உட்காந்திருக்கும் யாஷிகா.. கொல்லுதே என ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் லோக் நெக் டாப்ஸில் செம கிளாமராய் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார்.

தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு சன் டிவியின் ரோஜா சீரியலிலும் கமிட்டாகியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

அண்மையில் நடிகர் உமாபதி ராமைய்யாவுடன் யாஷிகா ஆனந்த் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வைரலானது. இதனால் இருவருக்கும் காதல் என கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் போட்டோ ஷுட் அது என தெரிய வந்தது.

வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்

வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், அவ்வப்போது தனது ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அவரது போட்டோக்களை பார்த்து ஒரு பக்கம் நெட்டிசன்கள் விளாசினாலும் மறுபக்க ஆஹா ஓஹோ என அவரது அழகை புகழ்ந்து வருகின்றனர்.

கொல்லுதே..

கொல்லுதே..

அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்து கொல்லுதே என ஜொள்ளு விட்டுள்ளனர் நெட்டிசன்கள். அதாவது மெரூன் நிற நீண்ட பாவாடைக்கு நீல நிற குட்டி டாப்ஸை அணிந்துள்ளார்.

வேற லெவல் வைரல்

வேற லெவல் வைரல்

அந்த உடையில் நின்றப்படியும் உட்கார்ந்தப்படியும் விதவிதமாய் போஸ் கொடுத்துள்ளார். பெருமளவு எடையை குறைத்துள்ள யாஷிகா ஆனந்த் ஸ்லிம் ஃபிட்டாக நச்சென உள்ளார். குறிப்பாக அந்த உடையில் அவர் அமர்ந்தப்படி போஸ் கொடுத்து போட்டோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

டபுள் மீனிங்..

டபுள் மீனிங்..

அந்த போஸில் அவரது முன்னழகு அப்படியே தெரிகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், இப்படி க்யூட்டாக கவர்ச்சி காட்ட தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ஆள் இல்லை என புகழ்ந்துள்ளனர். மேலும் அவரது முன்னழகையும் டபுள் மீனிங்கில் வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X