நீ மர்லின் மன்றோ குளோனிங்கா.. இல்ல.. ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா.. நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையின் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.

Recommended Video

Yashika & Sakshi Glamourous Photoshoot | Bigg Boss

நடிகை யாஷிகா ஆனந்த் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானார் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்.

ரசிப்பதற்கு ஒரு கூட்டம்

ஆனால் ஸாம்பி உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது யாஷிகாவுக்கு. தொடர்ந்து சினிமாவில் பிஸியாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார். யாஷிகா ஆனந்தின் போட்டோக்களை ரசிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் உள்ளது.

கறுப்பு உடையில் கெத்து

மாடர்ன் டிரெஸ், சேலை என விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனாலும் வாய்ப்புகள் கிடைத்தது போல் தெரியவில்லை. இந்நிலையில் ஒருபக்க தோள்பட்டையை மட்டும் மறைத்து கறுப்பு உடையில் கெத்தாய் போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா ஆன்ந்த்.

எது சிலை?

தொடை வரை மட்டுமே உள்ள அந்த உடையில் செம கிளாமராய் உள்ளார். சிலைக்கு அருகில் நின்றபடி ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கும் யாஷிகாவை பார்த்த நெட்டிசன்கள் இதில் எது சிலை என்றெ தெரியவில்லை என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். அதோடு அழகே வியந்து பார்க்கும் பேரழகு என்றும் வர்ணித்திருக்கின்றனர்.

குளோனிங்கா..

குளோனிங்கா..

மேலும் உங்களின் பெயரை என் இதயத்தில் எழுதியிருக்கிறேன். எப்போதும் அது அங்கேயே இருக்கும் என்று கூறி தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு ரசிகர். மேலும் நீ மர்லின் மன்றோ குளோனிங்கா இல்ல ஜெனிஃபர் லோபஸோட ஸ்கேனிங்கா ஒரு நாள் மட்டும் என் கேர்ள் பிரன்ட்டா வர்றீயா என விஜய் பாடலை பாடியிருக்கிறார் ஒரு ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X