படுகேவலமான போட்டோ வெளியிட்ட யாஷிகா: அசிங்கமாக பேசும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: யாஷிகா ட்விட்டரில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக கலாய்த்துள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான யாஷிகா தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் எந்த புகைப்படத்தை வெளியிடக் கூடாதோ அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். புகைப்படம் மிகவும் மோசமாக இருப்பதால் செய்தியில் பயன்படுத்தவில்லை.
அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கேவலமாக கமெண்ட் போட்டுள்ளனர். சிலரோ அவரின் அழகை பாராட்டி ட்வீட் போட்டுள்ளனர். யாஷிகா இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டால் அவரை வேறு மாதிரியான படங்களில் நடிக்கத் தான் அழைப்பார்கள்.
திரைத்துறையில் உள்ள பலர் மீது குறை சொல்லித் திரியும் நடிகை ஒருவர் தான் தரம் தாழ்ந்து புகைப்படம் வெளியிடுகிறார் என்றால் யாஷிகாவும் அவருக்கு நிகராக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
யாஷிகாவின் இமேஜை டேமேஜ் செய்ய வேறு யாரும் தேவையில்லை, அவரே போதும்.


Click it and Unblock the Notifications











