அப்படியே பொம்மை மாதிரி இருக்கீங்களே.. பிக்பாஸ் பிரபலத்தின் போட்டோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் பிரபலம் வெளியிட்டிருக்கும் புதிய போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஆவென வாயை பிளந்திருக்கின்றனர்.

Recommended Video

Top Celebrities Quarantine | Lock Down Diaries

பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆன நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம் உள்ளிட்ட பட படங்களில் நடித்துள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பெரும் பிரபலமானார். டபுள் மீனிங் டயலாக், அடல்ட் காட்சிகள் என்று பல விமர்சனங்களை பெற்றது இருட்டு அறையில் முரட்டு குத்து படம்.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

தொடர்ந்து நோட்டா, ஸாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார் யாஷிகா ஆனந்த். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு செல்லவில்லை. இதனால் அட்டை படங்கள், காலண்டர் போட்டோ ஷுட் என பிஸியான யாஷிகா, சமூக வலைதளங்களில் பிஸியாக உள்ளார்.

ரகம் ரகமாக போட்டோ

ரகம் ரகமாக போட்டோ

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் எல்லையில்லாமல் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை, மார்பை காட்டுவது, தொடையை காட்டுவது, தொப்புளை காட்டுவது என ரகம் ரகமாக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ்

அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அப்படி ஜொள்ளு விட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் பட வாய்ப்புக்காக இப்படியா காட்டுவது என திட்டி தீர்த்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

கறுப்பு நிற டிரெஸ்

தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நாள்தோறும் ஒரு போட்டோவை போட்டு கலங்கடித்து வருகிறார். அந்த வகையில் நேற்று கறுப்பு நிற டாப்ஸில் கிக்கேற்றினார். தொடை வரை உள்ள அந்த டாப்ஸில் அவரது மார்பழகு அப்பட்டமாக வெளிப்பட்டது. இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

புகழும் நெட்டிசன்ஸ்

இந்நிலையில் இன்று லைட் நிற பிங்க் நிற நீண்ட கவுனை அணிந்து ஒய்யாரமாய் போஸ் கொடுத்திருக்கிறார். ஸ்ட்ராப்லெஸ் உடையில் பொம்மைப் போல் உள்ளார் யாஷிகா. மார்பு வரை மட்டுமே உள்ள இந்த நீண்ட கவுனில் யாஷிகாவை பார்த்த நெட்டிசன்கள் செக்ஸி, ஹாட் புகழ்ந்துள்ளனர்.

பார்பி டால்..

பார்பி டால்..

சில நெட்டிசன்கள் மேல எதுவுமே இல்லாம நிக்குது ஐயா என்று கூறியுள்ளனர். மேலும் அழகான பொம்மை யாஷிகா ஆனந்த் என தெரிவித்துள்ளனர். பார்பி டால், ஏஞ்சல், பியூட்டி, செக்ஸி என்றும் வர்ணித்துள்ளனர் நெட்டிசன்கள். யாஷிகா ஆனந்தின் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X