ஹாலிவுட் நடிகர் டோனி கர்திஸ் மரணம்

அமெரிக்காவில் நெவேடாவில் உள்ள அவருடைய வீட்டில் படுக்கையிலேயே டோனியின் உயிர் பிரிந்தது. 1950களில் பல வெற்றிப்படங்களை கொடுத்த கர்திஸ், ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ஆவார். 1960ம் ஆண்டு வெளியான ஸ்பார்டகஸ் படத்தில் முக்கிய பாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.
சம் லைக் இட் ஹாட், ஸ்வீட் ஸ்மெல் ஆப் சக்செஸ் ஆகிய இரு படங்கள் அவருடைய மிகச் சிறந்த படங்களாகும். 1959ல் வெளியான டிபியன்ட் ஒன்ஸ் படத்தில் சிறந்த நடிப்பிற்காக ஆஸ்கர் விருதுக்காக அவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.


Click it and Unblock the Notifications











