இவா மெண்டிஸ் விநோத ஆசை!

அய்யே... என்று நீங்கள் முகம் சுளிப்பது தெரிகிறது. ஆனால் அம்மணி இடம் பார்த்துத்தான் இந்த அற்புதமான உண்மையைச் சொல்லியிருக்கிறார்.
சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புது டிசைன் உள்ளாடைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவா மெண்டிஸ், எனக்கு இந்த லேஸ் வைத்த மாதிரி பெண்கள் பேண்டீஸெல்லாம் பிடிக்காது. ஆண்கள் போடுவது போன்ற உள்ளாடைகள்தான் பிடிக்கும்.
அதனால்தான் வீட்டிலிருக்கும்போது பெரும்பாலும் என் பாய் பிரண்டிடம் உள்ளாடைகளை கேட்டு வாங்கிப் போட்டுக் கொள்கிறேன்.
இன்னொன்று, இதுபோன்ற விளம்பரங்களில் வெறுமனே உள்ளாடைகளைப் போட்டுக் கொண்டு நடப்பது எனக்குப் பிடிக்காது. மாறாக அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கழற்றுவது போல நடிக்கத்தான் ஆசை. சினிமாவில் இன்னும் செக்ஸியாக... ஏன் நிர்வாணமாக நடிக்க ஆசையாக இருக்கிறது என்றார்.
இவாவின் 'அவா' ரொம்ப டேஞ்சரா கீதே!
Comments


Click it and Unblock the Notifications