பாண்ட் படத்தை இயக்கும் டேனி பாயில்?

By Staff

Danny Boyle with AR Rahman
ஸ்லம்டாக் மில்லியனர் படப் புகழ் இயக்குநர் டேனி பாயில், ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

2009ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படம் ஸ்லம்டாக். மொத்தம் எட்டு விருதுகளைப் பெற்ற படம் - இந்தியர்களுக்கும் ஆஸ்கர் சந்தோஷத்தை அளித்த படம்.

இப்படத்தின் இயக்குநரான டேனி பாயில் இப்போது ஹாலிவுட்டில் படு பிரபலமாகி விட்டார். அவரை நாடி பலரும் அணுகியபடி உள்ளனர். அதில் ஒன்று ஜேம்ஸ் பாண்ட் படம்.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கித் தர பாயிலை அணுகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை பாயில், பதில் ஏதும் தரவில்லையாம். இருப்பினும் அவரது பரிசீலனையில் பாயில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பாயில் படத்தில் நடிக்க ஆமிர் கான் அணுகியிருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. அடுத்த படத்தையும் மும்பையை அடிப்படையாகக் கொண்டே இயக்கப் போகிறார் பாயில் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

பாயில் மனதில் என்ன இருக்கிறது என்பது இப்போதைக்கு தெளிவாகத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X