டிரஸ் ஸ்லிப்-செரீனா சிரிப்பு!

டென்னிஸ் கவர்ச்சிப் புயல்களில் ஒருவர் செரீனா வில்லியம்ஸ்.
தனது தோழி ஒருவரோடு, பார்படாஸ் கடற்கரையில் ஜாலியாக நீச்சலடித்து விளையாடினார். இறுக்கமான நீல நிற நீச்சல் உடையுடன் தண்ணீர் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த உடை அவிழ்ந்து வந்து விட்டது.
சட்டென சுதாரித்த செரீனா உடையை இறுகப் பிடித்துக் கொண்டார். இதனால் உடை முழுசாக அவிழவில்லை.
ஆனால் இந்த சம்பவத்தால் செரீனா சற்றும் கவலை அடையவில்லை. மாறாக தோழியிடம் ஏதோ சொல்லியபடி விழுந்து விழுந்து சிரித்தாராம்.
28 வயதாகும் செரீனா, பார்படாஸ் விசிட்டின்போது படு ஜாலியாக, சிரித்தபடி பொழுதைக் கழித்தாராம். காரணம், இயற்கையில் அதிகம் சிரிக்க மாட்டாராம் செரீனா. ஆனால் பார்படாஸ் கடற்கரையில் அவர் ஜோக்குகளை அடித்தபடி உற்சாகமாக இருந்ததைப் பார்த்து அவரது நட்பு வட்டாரம் மகிழ்ச்சியும், வியப்பும் அடைந்ததாம்.
More from Filmibeat
செரீனா வில்லியம்ஸ் நீச்சல் உடை பார்படாஸ் கடற்கரை barbados beach malfunction serena williams swimsuit


Click it and Unblock the Notifications











