ஜூலி - மிட்சல் 'ஹாட் கிஸ்'!

By Staff

Angelina Jolie as Gia Carangia
1986ம் ஆண்டு, 26 வயதே ஆன நிலையில் எச்.ஐ.வி. தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்த சூப்பர் மாடல் அழகி ஜியா கரஞ்சியாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஏஞ்செலீனா ஜூலியும், எலிசபெத் மிட்சலும் இணைந்து நடித்த படு நெருக்கமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜியா என்று பெயரிடப்பட்ட இந்தப் படம் 1998ம் ஆண்டு வெளியானது. படத்தில் ஜூலி, மிட்சல் சம்பந்தப்பட்ட பல நெருக்கமான காட்சிகள் இடம் பெறவில்லை. அந்தக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது இன்டர்நெட்டில் வெளியாகி விட்டது.

ஜியா லெஸ்பியன் பழக்கம் உடையவர். அவருடைய காதலியாக இருந்தவர் லின்டா. ஜியா கேரக்டரில் ஜூலியும், லின்டா கேரக்டரில் மிட்சலும் நடித்திருந்தனர்.

படத்தில் ஜூலியும், மிட்சலும் படு நெருக்கமான காட்சிகள் பலவற்றில் நடித்தனர். ஆனால் அவற்றில் சில மட்டுமே படத்தில் இடம் பெற்றது. மற்றவை வெளிவரவில்லை.

இந்த நிலையி்ல் வெளிவராத அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி விட்டன. உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிடுவதைப் போன்ற படங்களும் வெளியாகியுள்ளது.
இந்தப் படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜியா படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களே இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இப்படத்துக்காக நிர்வாணமாகக் கூட நடித்திருந்தாராம் ஜூலி. ஆனால் அதை மட்டும் தயாரிப்பாளர்கள் வெளியிடவில்லை.

லேட்டாக வந்தாலும் ஜூலியின் இந்தப் படங்கள் ஹாலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து ஜூலி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X