ஆஸ்கர் நாயகியின் நிர்வாண டிவிடி!

இந்தப் படம் ஏதோ போன வருடம் வெளியானதாக நினைக்க வேண்டாம். 1971ல் ரிலீஸாகி பல சூடான காட்சிகளால் கலக்கியது.
சூஸனின் ஒளிவுமறைவில்லாத காட்சிகள் பலான படங்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இருந்ததாக அன்றைக்கு பத்திரிகைகள் வர்ணித்திருந்தன.
இப்போது அந்தப் படத்தின் எந்தக் காட்சியையும் வெட்டாமல் முழுமையாக டிவிடி வடிவில் திரையிட முடிவு செய்துள்ளனர்.
அடுத்தமாதம் முதல் விற்பனைக்கு வருகிறது இந்த ஹாட் டிவிடி!
Comments


Click it and Unblock the Notifications