மேகானுக்கு வந்த முத்த சிக்கல்!

By Staff

Megan Fox
உதட்டு முத்தம் கொடுத்து நடித்தபோது, அந்த நடிகரின் வாயிலிருந்து சாப்பாடு தனது வாய்க்கு 'பாஸ்' ஆனதால் கடுப்பாகி கத்தி விட்டாராம் மேகான் பாக்ஸ்.

கவர்ச்சியில் தனி பாணியில் ஆவர்த்தனம் செய்து வரும் ஹாலிவுட் நாயகி மேகான் பாக்ஸ். எப்படி வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட மேகான் தயார். ஆனால் முத்தக் காட்சிகளுக்கு மட்டும் பெரிதும் தயங்குகிறார்.

சமீபத்தில், ஒரு படத்தின் நாயகனுடன் லிப் லாக் காட்சியில் நடித்தாராம் மேகான். அப்போது அந்த நடிகரின் வாயிலிருந்து அவர் சாப்பிட்ட சாப்பாடு, மேகான் வாய்க்குள் போய் விட்டதாம்.

இதனால் கடுப்பாகி கத்தி விட்டாராம் மேகான். இப்போதெல்லாம் லிப் லாக் காட்சி என்றால் அலறுகிறாராம்.

பல்லை சரியாக விளக்காமல், வாய் துர்நாற்றத்துடன் வரும் நடிகர்களுக்கு எப்படி முத்தம் கொடுக்க முடியும் என்கிறார் மேகான். இனி்மேல் லிப் லாக் முத்தக் காட்சிகளுக்கு நான் உடனே ஓ.கே. சொல்லப் போவதில்லை. கிஸ் கொடுப்பதற்கு முன்பு அவர்களின் சுத்தத்தையும் நான் பார்க்க வேண்டியுள்ளது என்கிறார் அலர்ஜி இன்னும் மறையாமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X