முக்கால் நிர்வாணம்... அதிர வைத்த நவோமி!

39 வயதாகும் நவோமி, இன்றும் மாடலிங்கில் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறார்.
சமீபத்தில் நடந்த பாரிஸ் ஃபேஷன் வீக்கில் நவோமி அணிந்து வந்த ஸீ த்ரூ ஆடைகள் பலரது புருவங்களை உயர்த்தின.
உடல் அழகை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கறுப்பு மேலாடை மட்டுமே அணிந்து இந்த பேஷன் ஷோவில் நடைபோட்டார் நவோமி. அதில் அவரது முன்னழகி அப்பட்டமாக வெளியில் தெரிய, புகைப்படக்காரர்கள் விழுந்தடித்துக் கொண்டு க்ளிக்கித் தள்ளினார்கள்.
இந்நிலையில் நவோமியின் அழகு மற்றும் ஃபேஷன் அறிவைப் பாராட்டி அவருக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. இதை அடுத்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் வண்ணமயமான நிகழ்ச்சியில் வழங்கப் போகிறார்களாம்.
Comments


Click it and Unblock the Notifications