மகன்களுக்கு செக்ஸ் கல்வி-ஸ்பியர்ஸ் அச்சம்

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது குழந்தைள் வளர ஆரம்பித்து விட்டனர். சீன் பிரஸ்டனுக்கு 4 வயதாகிறது. ஜெய்டன் ஜேம்ஸுக்கு 3 வயதாகிறது. அவர்கள் எப்போது என்னைப் பார்த்து, எப்படிம்மா குழந்தை பிறக்கிறது என்று கேட்கப் போகிறார்கள் என்று அச்சத்துடன் இருக்கிறேன்.
எனது குழந்தைகளும் என்னைப் போலவே பொழுதுபோக்குத் துறைக்கு வர வேண்டும் என நான் விரும்பவில்லை. ஒரு வேளை அப்படி அவர்கள் விரும்பினால் அறைக்குள் போட்டு பூட்டி வைத்து விடுவேன். 30 வயதான பிறகுதான் திறந்து விடுவேன் என்று கூறிச் சிரிக்கிறார் ஸ்பியர்ஸ்.
Comments
பாப் பாடகி ஸ்பியர்ஸ் பிரிட்னி ஸ்பியர்ஸ் மகன்களுக்கு செக்ஸ் கல்வி britney spears pop singer spears sex talk with sons


Click it and Unblock the Notifications