மேலாடை துறந்த ஷரோன் ஸ்டோன்!

By Staff

Sharon Stone
51 வயதிலும் கவர்ச்சி-மேலாடை இன்றி போஸ் கொடுத்த ஷரோன் ஸ்டோன்!

வயது 51. ஆனாலும் இன்னும் கவர்ச்சி குறையவில்லை ஷரோன் ஸ்டோனு்கு. இந்த வயதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு இதழுக்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஸ்டோன்.

ஒரு காலத்தில் ஹாலிவுட்டைக் கலக்கியவர் ஷரோன் ஸ்டோன். இன்னும் கூட அவர் மீதான கிரேஸ் குறையாமல்தான் உள்ளது.

தற்போது ஸ்டோனுக்கு 51 வயதாகிறது. இந்த வயதில், பாரிஸ் மேட்ச் என்ற பிரான்ஸ் இதழின் அட்டைப் படத்துக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து கலக்கியுள்ளார் ஸ்டோன்.

படு ஸ்டைலான உடையுடன் மேலாடை மட்டும் இல்லாமல், அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார் ஸ்டோன்.

இதுகுறித்து ஸ்டோன் கூறுகையில், ஒரு கேரக்டருக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ, அதற்கேற்ப நடிப்பது எனது ஸ்டைல். அந்த கேரக்டரின் மூட் மற்றும் முக்கியத்துவக்குக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன். அப்படிப் பார்க்கும்போது நிர்வாணம் எல்லாம் பெரிய விஷயமில்லை என்று கூறியுள்ளார்.

ஸ்டோன் இப்படி கவர்ச்சிகரமாக காட்சி அளிப்பது முதல் முறையல்ல. 1992ல் வந்த பேசிக் இன்ஸ்டிங்ட் படத்தில் படு கலக்கலான வந்துள்ளார். மேலும், ஆஸ்கர் விருது விழாக்களுக்கும், பிற திரைப்பட விழாக்களுக்கும், கவர்ச்சி சொட்டச் சொட்ட வந்து பயமுறுத்தியவர்தான் ஸ்டோன் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X