ஹாரி பாட்டர் நடிகர்கள் பேராசிரியர் பம்பல்டோர், லார்ட் வோல்டிமார்ட்டுக்கு ஸ்டாம்ப்

சிறியவர்களை காந்தம் போல் கவர்ந்த படம் ஹாரி பாட்டர். ஹாரி பாட்டர் நாவல்களும் சரி, படங்களும் சரி வசூலில் எப்பொழுதும் டாப் தான்.
ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அந்தப் படத்தில் ஹோக்வர்ட்ஸ் மாயாஜாலப் பள்ளியின் தலைமையாசிரியராக வரும் பேராசிரியர் பம்பல்டோர் மற்றும் பாட்டரின் பரம எதிரி லார்ட் வோல்டிமார்ட் ஆகியோரது புகைப்படங்கள் அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், தி குரோனிக்கல்ஸ் ஆப் நார்னியா படத்தில் வெள்ளை சூனியக்காரியாக நடித்த டில்டா ஸ்வின்டன் சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டுள்ளது. இது லிமிடெட் எடிஷன் அஞ்சல் தலையாகும்.
இந்த 3 அஞ்சல் தலைகளிலும் நடிகர்கள் தங்கள் கதாபாத்திர கெட்டப்பில் தான் இருப்பார்கள்.
Comments


Click it and Unblock the Notifications