பமீலா தந்த 'திடீர்'!

பாரீஸில் நடந்த பேஷன் ஷோவில் முன்னாள் பே வாட்ச் நாயகி பமீலா ஆன்டர்சன் கலந்து கொண்டார். அவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த பேஷன் உடை வடிவமைப்பாளர் விவியன் வெஸ்ட்வுட்டும் ரேம்ப் வாக் நடந்தனர்.
அப்போது திடீரென பமீலா அணிந்திருந்த உடையின் மேல் பகுதி திடீரென கழன்று விட்டது. இதை எதிர்பார்க்காத பமீலா சற்று ஆடிப் போனார். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு அதை சரி செய்தபடி நடந்து சென்றார்.
ரேம்ப் வாக்கில், பமீலா கலந்து கொள்வது புதிதல்ல. ஏற்கனவே விவியன் தயாரிப்பு உடைகளுக்கான பேஷன் ஷோவிலும் கலந்து கொண்டுள்ளார் பமீலா. ஆனால் இந்த முறை அவர் போட்டு வந்த உடையி்ல் சிறிய கோளாறு ஏற்பட்டதால் அந்த உடையை அணிந்து வந்தபோது ஆடை கழன்று சலசலப்பாகி விட்டது.
மொத்தத்தில், பமீலா என்றாலே சலசலப்பு என்றாகி விட்டது.
Comments
சினிமா பமீலா ஆன்டர்சன் பாரீஸ் பேஷன் வாரம் மேலாடை விவியன் வெஸ்ட்உட் exposure pamela anderson paris fashion week ramp walk vivienne westwood wardrobe


Click it and Unblock the Notifications