Don't Miss!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
யுஎஸ் விமான நிலையங்களில் பமீலா விளம்பர வீடியோவுக்கு தடை
விலங்குகளின் மீதான சித்திரவதைகளுக்கு எதிரான மனிதர்கள் (பெடா) என்ற அமைப்பு பமீலா ஆன்டர்சனை வைத்து ஒரு விளம்பர வீடியோவை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரியாக அதில் பமீலா ஆன்டர்சன் தோன்றுகிறார். கவர்ச்சிகரமான உடையில் காணப்படும் பமீலா, விமான நிலையங்களுக்கு தோல் ஆடைகள், தோல் பை உள்ளிட்டவற்றுடன் வரும் பயணிகளை முரட்டுத்தனமாக அணுகி அவற்றைப் பறிக்கிறார்.
ஆண்களின் பேன்ட்டுகளை உருவுகிறார். ஜட்டி கூட இல்லாமல் அத்தனை ஆடைகளையும் கழற்றிப் போட்டு விட்டு துரத்துவது போல அந்தக் காட்சிகள் உள்ளன.
இந்தக் காட்சிகள் சிறார்களின் மனதைப் பாதிக்கும் வகையில் உள்ளதாக கருதிய அமெரிக்க விமான நிலையங்கள், பமீலாவின் இந்த விளம்பரத்தை வெளியிட தடை விதித்துள்ளன.
நியூயார்க் நகரில் உள்ள மூன்று விமான நிலையங்களில் இந்த விளம்பரத்தை வைக்கவிருந்தனர். ஆனால் இதற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது.
இந்தத் தடையையடுத்து விமானங்களில் இந்த விளம்பரத்தை ஒளிபரப்ப பெடா முயற்சித்து வருகிறதாம்.