நிக்கோல் - உமன் ஆப் தி இயர்!

நியூயார்க்கில் 10ம் தேதி இரவு நடந்த கோலாகலமான நிகழ்ச்சியில் நிக்கோல் கிட்மேனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவுக்கு தனது கணவரும், பாடகருமான கீத் அர்பனுடன் வந்து கலந்து கொண்டார் நிக்கோல்.
நிக்கோல் கிட்மேன் தவிர ஹில்லாரி கிளிண்டன், ஜேன் கூடால், டைரா பாங்க்ஸ், கான்டலீசா ரைஸ் உள்ளிட்ட மேலும் சிலருக்கும் இந்த விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிளாமர் இதழ் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களைக் கெளரவிக்கும் வகையில் இந்த விருதினை வழங்கி வருகிறது.
Comments


Click it and Unblock the Notifications