1 கோடிக்கு ஏலம் போன மைக்கேல் ஜாக்சனின் கூடைப் பந்து: ரூ. 69.3 லட்சத்திற்கு போன ஜெர்சி

கூடைப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் கையெழுத்திட்ட அந்தப் பந்து சுமார் ரூ. 26, 664-க்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சீனாவில் உள்ள மக்காவில் நடைபெற்ற ஏலத்தில் மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட 435 பிரபலங்களின் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.
இதன் மூலம் ரூ. 13,34,09,78 கிடைத்துள்ளது.
கடந்த 1995-ம் ஆண்டு வெளிவந்த ஹ்ஸ்டோரி என்ற ஆல்பத்தின் விளம்பர வீடியோவில் மைக்கேல் ஜாக்சன் அணிந்திருந்த கருப்பு கற்கள் பதித்த கையுறையும், கை வளையும் ரூ. 79,99,254 -க்கு ஏலம் எடுக்கப்பட்டது.
'பீட் இட்' மேல் சட்டை எதிர்பார்த்ததைவிட 20 மடங்கு அதிகமாக ரூ. 69,32,686-க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
More from Filmibeat
1 கோடிக்கு ஏலம் போன கூடைப் பந்து auction ஏலம் கூடைப் பந்து மைக்கேல் ஜாக்சன் basketball sold for rs 1 crore michael jacksons basketball


Click it and Unblock the Notifications











