பிரபல ஹாலிவுட் நடிகர் மீது கற்பழிப்புப் புகார்!

By Chakra

Steven Segal
தனது உதவியாளரை கற்பழித்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஸ்டீவன் சீகவ் மீது பரபரப்பான புகார் சுமத்தப்பட்டுள்ளது.

அன்டர் சீஜ், பிளைட் ஆப் ப்யூரி, நேவிசீல்ஸ் போன்ற ஹாலிவுட் வெற்றி படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர் 58 வயது ஸ்டீவன் சேகல். இவர் ஏற்கனவே 3 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

இப்போகு இவர் மீது முன்னாள் உதவியாளரான கெய்டன் ரிகுயன் ( 23).என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார்

இவர் ஸ்டீவன் சேகல் தன்னை 3 முறை கற்பழித்ததாக புகார் கூறி லாஸ்ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் இந்தப் பெண்.

தனது புகார் மனுவில், "நான் ஸ்டீவன் சேகலின் தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக உதவியாளராக இருந்து வந்தேன். என்னை செக்ஸ் தேவைக்கு ஸ்டீவன் சேகல் பயன்படுத்திக் கொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் வரை என்னை 3 தடவை அவர் கற்பழித்தார். தவறான வழிமுறைகளிலும் என்னிடம் உறவு வைத்துக் கொண்டார்.

என்னை போல மேலும் 2 ரஷிய பெண்களும் வேலைக்கு வந்துள்ளார். அவர்களிடமும் அவர் உறவு வைத்துள்ளார். என்னை தவறாக பயன்படுத்தியதற்காக அவர் ரூ.5 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும்..." என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஸ்டீவன் சீகலில் மானேஜர் மறுத்துள்ளார். பணத்துக்காக திட்டமிட்டு அவர் இந்தக் குற்றச்சாட்டை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X